சு வரிசை பெயர்கள் தமிழ் | Su Varisai Tamil Peyargal

Su Varisai Tamil Peyargal

சு வரிசை ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் – Su Varisai Tamil Peyargal

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துவது வழக்கம். அந்த வகையில் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். சிலர் புதுமையான பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் சுத்தமான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றதோ அந்த நட்சத்திற்குரிய வரிசை பெயர்களை வைக்க நினைப்பார்கள். ஆகவே ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்க நினைப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் செல்ல ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு சு வரிசையில் தொடங்கக்கூடிய பெயர்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

சு வரிசை பெயர்கள் தமிழ்:

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் சு வரிசை பெயர்கள் பெண் குழந்தை
சுழலன் சுபலேகா
சுபேசன் சுபத்ரா
சுதீர் சுபவாணி
சுசீலன் சுபிக்‌ஷா
சுதாமன் சுசித்ரா
சுதாகர் சுடர்
சுதாங்கன் சுடர்க்கொடி
சுஜன் சுடரொளி 
சுரேந்தர் சுதந்திரா
சுதர்சனன் சுனிதா
சுடரன் சுலோச்சனா 
சுகேசன் சுஸானா
சுசில் சுவாதி

 

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்