தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை | Pure Baby Names in Tamil Pdf..!
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் குழந்தை என்றாலே நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் இருக்கும். அத்தகைய ஆசைகள் அனைத்தினையும் குழந்தை பிறந்தவுடன் என்னென்ன செய்வது என்று வரிசையாக யோசித்து வைத்து இருப்பீர்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அனைத்தினையும் பார்த்து பார்த்து செய்வீர்கள். என்ன தான் நாம் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்தாலும் கூட அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றவுடன் மட்டும் ஒரு விதமான குழப்பத்திற்கு சென்று விடுகிறோம்.
ஏனென்றால் குழந்தை பிறந்தவுடன் நாம் சூட்டும் ஒரு பெயர் ஆனது அந்த குழந்தை வளர்ந்து பிறகு அதற்கு ஏற்படும் வெற்றி அல்லது தோல்வி இதை எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் தூய தமிழ் ஆண் குழந்தைகளின் பெயர்களை Pdf மூலமாக தெரிந்துகொண்டு அதில் உங்களுக்கு பிடித்த பெயரினை குழந்தைக்கு சூட்டலாம் வாங்க..!
தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை Pdf:
| தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf | |
| ஆரன் | அகரன் |
| ஆதவன் | அழகோவியன் |
| ஆதித்தன் | அன்பேந்தி |
| ஆதி | அகவலகன் |
| ஆதித்யா | அகத்தினியன் |
| ஆருத்ரன் | அன்புகினியன் |
| ஆனந்தராமன் | அறிவுத்தமிழ் |
| ஆதிரைச்செல்வன் | அருள் |
| ஆகாஷ் | அருட்செல்வன் |
| அருள்மொழிசெல்வன் | அதிகுனன் |
| அருணன் | அதியன் |
| அரிமாவளவன் | அருளாளன் |
| அருண்பிரதீப் | அகிலன் |
| அகச்செழியன் | அதியமான் |
| அகச்சேரன் | அகத்தூயவன் |
தூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:
| தூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் | |
| இளமாறன் | எழில் |
| இன்பச்செல்வன் | எழற்சேந்தன் |
| இசைச்செல்வன் | எழிசைச்செல்வன் |
| இசைஎழிலன் | எழிலரசு |
| இளமாருதி | எல்லறிவன் |
| இசையாலன் | எல்லாமுணர்ந்தோன் |
| இசைப்பொழிலன் | எல்லினியன் |
| இசைநிலவன் | ஏழிசைக்குமரன் |
| இசைத்தமிழ் | ஏழிசைகொண்டான் |
| இன்பத்தமிழன் | ஏழிசைநம்பி |
| இனியன் | ஏழிற்குன்றன் |
| இசைக்கனி | ஏழிசைநாயகன் |
| இகல்வளவன் | ஏழுமலை |
| இகல்வெற்பன் | ஏந்தன்மாண்பன் |
| இகழ்வழுதி | ஏந்தலழகு |
D வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்
Pure Tamil Baby Boy Names pdf:
| Pure Tamil Baby Boy Names pdf | |
| புகழேந்தி | செந்தூலன் |
| புவி | செந்தமிழ் செல்வன் |
| புவனன் | செங்கதிர் |
| புகழ்மாறன் | செங்கதிர்வாணன் |
| புழலரசன் | செந்திராயன் |
| புகழ்மணி | சேரக்கதிர் |
| பூங்குன்றன் | சேரன் |
| பூவரசு | சேந்தன் மாறன் |
| பூந்தமிழ் | சேயூரன் |
| பாடலினியன் | சேக்கிழார் |
| பாண்டிச்செழியன் | தமிழன்பன் |
| பாண்டித்தேவன் | தமிழரசன் |
| பாமாறன் | தமிழமுதன் |
| பாரிமன்னன் | தமிழழகன் |
| பாரிவளவன் | தமிழ்செரன் |
Thuya Tamil Baby Boy Names:
| Thuya Tamil Baby Boy Names | |
| உதயநிதி | மணியரசன் |
| உதயன் | மகிழன் |
| உதயசூரியன் | மணிமொழியன் |
| உதயா | மகிழ்வரசன் |
| உலகநாதன் | மதிவேந்தன் |
| யாழ்மைந்தன் | மணிமாறன் |
| யார்லரசன் | சுயேந்தன் |
| யார்ல்மைந்தன் | சுடரொளி |
| யார்லினியன் | சுடர்க்குன்றன் |
| யார்ல்நேயன் | சுருளிவேலன் |
| கவிநந்தன் | சுரேஷ் |
| கவின் | சுடர்ச்செழியன் |
| கனியின்பன் | ஸ்ரீவின் |
| கலைமஹன் | ஸ்ரீநிகேதன் |
| கனியமுதன் | ஸ்ரீநிதி |
| Pure Tamil Baby Boy Names pdf | Download Here |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2025
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














