Christian Girl Baby Names in Tamil: புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்றால் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான தருணம். அதுவும் தன் குழந்தைகளுக்கு Modern பெயரை வைப்பதில் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு அலாதியான இன்பம். கிறிஸ்டின் என்பதற்கு கிறிஸ்துவை பின்பற்றுவர் என்று அர்த்தம். அந்த வகையில் நாம் கிறிஸ்துவ பெண் குழந்தைகளின் பெயர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அதில் தங்களுக்கு பிடித்த பெயர்களை உங்களுடைய சுட்டி குழந்தைகளுக்கு வைத்து மகிழுங்கள்.