ட வரிசை பெண் குழந்தை பெயர்கள்

Advertisement

ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Da Di Du Names in Tamil for Girl:

ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் / Da Di Du Names in Tamil for Girl:- புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். அந்த வகையில், பெற்றோர்கள் தன் குழந்தைக்கு புதிதாகவும் மற்றும் வித்தியாசமான பெயர் வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் list-ஐ இங்கு காண்போம்.

அவற்றில் தங்களுக்கு பிடித்த ட வரிசை பெண் குழந்தை பெயரை (pen kulanthai peyargal) தேர்வு செய்து. தங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

Pen kulanthai peyargal tamil

Da Di Du Names in Tamil for Girl:

ட பெண் குழந்தை பெயர்கள்
டரித்ரீ டர்வினா
டர்வினி டனம் 
டர்பனிகா டர்ச்சி 
டர்ச்சிக்கா  டன்யா 
டர்ச்சினி  டர்ஷிகா
டர்ஷினி டர்ஷனா 
டானிகாஸ்ரீ டானிசி
டானியா டாமினி
டாப்ஸி டான்சி
டாமினிஸ்ரீ டானெகா

Du Names in Tamil for Girl:

Du Names in Tamil for Girl
துர்காதேவி துர்கா
துர்காம்பிகை துர்கேஸ்வரி
துர்கப்ரியா துர்கேஸ்வரி
துர்வாங்கி துர்வாசினி
துர்விகா துர்வினி
துலாரிகா துலானிகா
துல்மிகா துல்சரா
டுமேனி டுமினி
டுமிதி துமித்ரா
துமியானி டுமில்கா
த வரிசை பெண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement