முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் | Muslim Girl Baby Names in Tamil

Muslim Girl Baby Names in Tamil

முஸ்லிம் பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | Muslim Baby Girl Names in Tamil

Muslim Girl Baby Names | முஸ்லிம் பெண் குழந்தைகளின் பெயர்கள்: வணக்கம் நண்பர்களே..! பெண் குழந்தைக்கு வைக்கும் பெயரானது எப்போதும் மாடர்னாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் நினைப்பது வழக்கம் தான். பெண் குழந்தைக்கு அழகாக பெயர் வைக்க அதற்கு இணையதளத்தில் நேரம் செலவழித்து தேடுவார்கள். அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ளதாக அமைய இந்த பதிவில் முஸ்லிம் பெண் குழந்தை பெயர்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராய் வைத்து மகிழுங்கள்..!

கிறிஸ்தவ குழந்தை பெயர்கள்

இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்:

muslim girls name in tamil
அதீபாஅஃப்ராஹ்
அல்மாசாஅமீரா
அஸீலாஆயிஷா
ஆரிஃபாஆதிஃபா
பஸீராதாஹிரா
அஹமதுனிசா அதுபா பேகம் 
அபிதா பர்வீன் அமிதா பீவி 
அம்ரோஸ் பேகம் அனிஸ் பாத்திமா 
அஜமுஹி அஜ்ரா 
அஸீமத்துல் மர்ஸிய்யா ஆசீரா 
ஃதஹபிய்யாஃபஹ்மீதா
ஃபர்ஹானாஃபவ்ஜானா
ஃபாத்திமாஹகீமா
ஹம்தூனாஹஸீனா

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்