பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். வீட்டில் உள்ள அனைவருமே குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆர்வமாக இருப்பார்கள். குழந்தை பெயர் வைப்பதில் பெற்றோர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயர் தான் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கும். அந்த வகையில் நீங்கள் உங்கள் செல்ல ஆண் குழந்தைக்கு செம்மொழியில் பெயர் வைக்க விரும்புகிறீர்கள், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் செம்மொழி ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க செம்மொழி ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.