Tamil Girl Baby Names Starting With S | S Letter Girl Baby Names in Tamil
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் அத்தகைய வெற்றியினை பெற்றது யார் என்று கூறுவதற்கு அந்த மனிதருக்கு ஒரு நிலையான அடையாளம் என்பது தேவைப்படுகிறது. அவ்வாறு தேவைப்படும் அடையாளம் என்பது ஒரு மனிதனின் உருவத்தையோ அல்லது நிறத்தினையோ குறிப்பது அல்ல. ஏனென்றால் ஒரு தனி மனிதனின் அடையாளத்தை குறிப்பது பெயர் தான். ஒரு நிலையான பெயர் இருந்தால் மட்டுமே யார் வெற்றி பெற்றது என்று குறிப்பிட்ட சொல்ல முடியும். இப்படிப்பட்ட பெயர் என்பது ஒவ்வொருவருக்கும் வேறு வேறு எழுத்துக்களில் வைக்கப்படுகிறது. ஆகையால் இந்த பதிவில் ச வரிசையில் உள்ள பெண் குழந்தைகளின் தமிழ் பெயரினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
S வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள்| Tamil Names Starting With s Girl:
S வரிசை பெண் குழந்தைகள் பெயர்கள் |
சத்யா |
சாதனா |
சபிதா |
சாஹன்யா |
சசிரேகா |
சாத்வீகா |
சத்யப்பிரியா |
சாயிஷா |
சமீரா |
சாருபாலா |
சஹானா |
சாம்பவி |
சஜிதா பேகம் |
சாதுர்யா |
சஞ்சனாஸ்ரீ |
சாதவி |
சஞ்சிதா |
சாக்னிகா |
சத்யபாமா |
சாஹித்யா |
சதன்யா |
சாதுர்யா |
சதுனிஷா |
சாயிபாமா |
சதுர்ணா |
சாய்சித்ரா |
சந்தியா |
சாய் வெண்பா |
சந்திரிகா |
சாய் ஸ்ரீ |
S Letter Names For Girl in Tamil:
S Letter Names For Girl in Tamil |
ஷாலினி |
ஷர்மிதா |
ஷாகிரா |
ஷந்தோஷினி |
ஷாதியா |
ஷர்மிளா |
ஷாஹிகா |
ஷண்சிலாதேவி |
ஷாமிலா |
ஷப்னம் |
ஷாந்த்தினி |
ஷமிலா |
ஷாமினி |
ஷர்மிளாஸ்ரீ |
ஷாந்தலா |
ஷர்வானி |
ஷாஹினி |
ஷஷ்வதி |
ஷாஹ்னா |
ஷஸ்மிதா |
J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.