சங்க இலக்கிய தமிழ் பெயர்கள் | Tamil Sanga Ilakkiyam Names

Tamil Sanga Ilakkiyam Names

Tamil Sanga Ilakkiyam Names for Boy & Girl Baby

Sanga Ilakkiyam Names: “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” இது நம் தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் வரலாற்றை பதிவு செய்திட்ட வைர வரிகள். உலக அளவில் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அத்தகைய தாய் மொழியை தனது உயிர் மொழியாக நினைப்பவர்கள் நாட்டில் பலர். அந்த வகையில் பிறந்த குழந்தைகளுக்கும் சங்க இலக்கியத்தில் உள்ள தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று அதிக ஆசைப்படுவார்கள். ஆகவே இந்த பதிவில் ஆண் மற்றும் பெண் சங்க இலக்கிய தமிழ் பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுளோம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

சங்க இலக்கிய தமிழ் பெயர்கள் | Tamil Sanga ilakkiyam names

Tamil Ilakkiya Peyargal: சில பெற்றோர் அவர்களின் குழந்தைக்கு தமிழ் சங்க இலக்கிய (Tamil Sanga Ilakkiyam Names) ஆண் (Boy) மற்றும் பெண் (Girl) பெயர்களை வைக்க விரும்புவார்கள். அவர்களுக்காக இங்கு சில சங்க இலக்கிய பெயர் பட்டியலை கொடுத்துளோம்.

ஆண் குழந்தை தமிழ் இலக்கிய பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள் தமிழ் இலக்கிய பெயர்கள்
கேண்மை விழியன்  அங்கயற்கண்ணி
அகக்கோமான் கயல் 
அகத்தியன் அகிலா 
அமுதன் நெடுங்குழலி 
அனழேந்தி அங்கவை 
இசைச்சுடரன் தூரிகை 
இளம்பரிதி தேன்மொழி 
உறுதிமொழியன் சங்கவை 
எழிலன் மணிமேகலை
கமலன் மேகலை 
கார்முகிலன் மென்மொழி
கிள்ளிவளவன் வேல்விழி
குமரன் கார்மேகக்குழலி
சந்தனக்குமரன் தாமரைச்செல்வி
செங்குட்டுவன் சந்தனக்கோதை
சிற்பி பனிமலர்
சுடரவன் மகிழ்விழி
நக்கீரன் நுதலழகி
நலங்கிள்ளி முழுமதி 
நெடுஞ்செழியன் அணியிழை

Sanga Tamil Names – சங்க இலக்கிய ஆண், பெண் தமிழ் பெயர்கள்:

Sanga Tamil Names | ஆண் குழந்தை பெயர்கள்  Tamil Sanga Ilakkiyam Names For Girl Baby in Tamil | பெண் குழந்தை பெயர்கள் 
அதியமான்  எயினி 
நிலவன்  கனலி 
மகிழன் செழிலி 
மிளிரன் நறுமுகை 
புலிக்கோ  நிறை ஆதிரை 
ஆழிவன்  பொழில் நிலா 
உசிதம்  வெண்பா 
நவிரன்  துமி 
நிவன்  மெல்லினா 
தமிழின்பா  நறுவி 
மாயோன்  இதழினி 
மிகவலன்  அனலிகா 
அணன்  பூவினி 
துகிலன்  மோனிகா 
நகுன்  பூங்குழலி 

 

தூய தமிழ் குழந்தை பெயர்கள் 2022

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்