திருவாதிரை நட்சத்திரம் பெண் பெயர்கள் | Thiruvathirai Natchathiram Girl Baby Names in Tamil
Thiruvathirai Natchathiram Girl Baby Names / திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் திருவாதிரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். பெயர் தான் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் அடையாளத்தினை தீர்மானிக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் மிகவும் ஆர்வத்தினை காட்டுவார்கள். அந்த வகையில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு (thiruvathirai natchathiram girl names in tamil) க,கா,ச,ஞ,கு என்ற ஆரம்பிக்கும் எழுத்தில் பெயர்களை தெரிந்துக்கொள்ளுவோம்..!