அம்லோ 5 மிகி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Advertisement

Amlo 5 Mg Tablet Benefits in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அம்லோ 5 மிகி மாத்திரை  பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக மாத்திரை மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் மட்டும் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது எந்த மாத்திரை வாங்கினாலும் அதனை பற்றிய முழு விவரத்தை பற்றி தெரிந்துகொள்ள ஸ்மோர்ட் போன் உள்ளது அதில் மாத்திரையில் பெயர் கொடுத்தால் அதனை பற்றிய முழு விவரம் வருகிறது. அந்த வகையில் இன்று அம்லோ 5 மிகி மாத்திரை பயன்களையும் பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

Amlo 5 mg Tablet Uses in Tamil:

இந்த மாத்திரை இரத்தத்தில் செயல்பாடுகளை சரியாக வேலை செய்ய இந்த மாத்திரையை பரிந்துரை செய்கிறார்கள். அதேபோல் இரத்தத்தில் கால்சியம் அதிகமாகவும் சரியான நிலையில் இரத்தத்தில் சேரவும் உதவி செய்கிறது.

இந்த மாத்திரை ஆஞ்சினா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி இதய நோயை சரி செய்ய உதவுகிறது. இந்த Amlo 5 MG மாத்திரை வாய் வழியாக எடுத்து செல்லும் போது அதனுடைய விளைவுகள் ஒரு நாள் மட்டுமே வேலை செய்யும்.

Amlo 5 mg மாத்திரை எதற்கு பயன் அளிக்கிறது:

இந்த மாத்திரையை இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஆஞ்சினா, கரோனரி இதய நோய் போன்றவற்றிற்கு பரிந்துரை செய்கிறார்கள். மாத்திரையை கொடுத்த நேரத்திற்கு மற்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். மறந்து விட்டால் மறுமுறை உங்களுக்கு கொடுத்த மாத்திரையில் அளவை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள்

Amlo 5 mg மாத்திரையின் பக்கவிளைவுகள்:

மாத்திரையில் உள்ள பொருட்களுடைய பக்கவிளைவுகள். அது கால்கள் மற்றும் கால்களில் வீக்கம், அயர்வு, குமட்டல், வயிற்றுவலி, தலைச்சுற்றல், தொண்டையை கவுதல், விரைவான இதயத்துடிப்பு, மிகவும் குறைந்த இரத்தஅழுத்தம் போன்றவற்றில் உள்ள ஏதேனும் அறிகுறி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

மேல் குறிப்பிட்டுள்ள எதுவும் முழு பட்டியல் இல்லை மாத்திரை சாப்பிட்டால் இது அனைத்தும் வரும் என்பதும் உறுதி அல்லது அதேபோல் வராது என்பதும் உறுதி அல்ல மாத்திரை சாப்பிடுவரின் உடல் நிலையை பொறுத்து மாத்திரை செல்லப்படுகிறது. அது உங்கள் உடலில் ஏதேனும் சத்துக்கள் குறைந்தால் அந்த சத்துக்கள் இதிலும் குறைவாக இருந்தால் அது உங்களுக்கு மேல் கொடுக்கப்பட்டள்ள அறிகுறியை ஏற்படும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள்

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து
Advertisement