சிறந்த ஒன்பது தொழில் வாய்ப்புகள்..!
இன்றைய தலைமுறையினர் பலர் படித்துவிட்டு அடுத்தவர்களுக்கு கீழ் வேலை செய்து மாத சம்பளம் வாங்குவதை விடக் குறைந்த வருமானம் இருந்தாலும் சரி, சுய தொழிலாக இருக்க வேண்டும் என எண்ணம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இத்தகைய எண்ணம் சிறந்த ஒன்று தான் என்றாலும். இந்தியா போன்ற போட்டிகள் அதிகம் நிறைந்துள்ள நாடுகளில் சுயதொழில் செய்வது என்பது மிகவும் கடினமான செயல் என்றும் சொல்லலாம். இருந்தால் மனதில் அதிக நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தைரியம் நிறைந்த நபர்கள் சொந்தமாக தொழில் செய்ய அதிகளவு விரும்புகின்றான். அவர்களது எண்ணங்கள் பூர்த்தியடைவதற்காகவே இங்கு லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் துறைகளை பற்றி பதிவு செய்துள்ளளாம். அந்த தொழில் வாய்ப்புகளை ஒவ்வொன்றாக இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
நிதி துறை (Financial Services):
முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள இருப்பது நிதி துறை தான். இந்த லாக் டவுனுக்கு அப்பறம் பலவகையான நிதி நிறுவனங்களின் share பல நூறு மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு Bajaj finance-ஐ சொல்லலாம். ஆகவே நீங்கள் இது போன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் பல கோடி வருமானம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இது மட்டுமல்லாமல் நீங்கள் நிதி சார்ந்த துறைகளான Money Management Services, அதாவது Loan Associates, Bank tie up, Insurance tie up இது போன்ற பலவகையான நிதி துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைத்து நீங்கள் முதலீடு செய்வதினால் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும். ஆகவே புதிதாக தொழில் செய்ப்பவர்கள் finance சார்த்த தொழில் செய்வது மிகவும் சிறந்த ஒன்றாகும்.
தொழிநுட்பம் (Technology):
டெக்னாலஜி என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கூகிள், ஃபேஸ் புக், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தான் இவர்கள் எல்லாருமே தொழில்நுட்பத்தில் வளர்த்த பெரும் சாம்பவான்கள் என்று சொல்லலாம். ஆகவே டெக்னாலஜி சார்ந்த துறைகளில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். குறிப்பாக இதற்கான எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு zomato, Ola cab போன்ற நிறுவனங்கள் தொழிநுட்பம் சார்ந்து வளர்ந்து வந்த நிறுவனங்கள் என்று சொல்லலாம். அதாவது மக்களுக்கு டெக்னாலஜி சார்ந்து ஏதாவது சேவை செய்வதாகும். ஆகவே நீங்கள் டெக்னாலஜி சார்ந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
மருத்துவம் (Health Care):
மூன்றாவதாக நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது மருத்துவம் மற்றும் ஆரோக்கியம். பொதுவாக அனவைருக்குமே இருக்கும் ஒரு விருப்பம் என்னவென்றால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற விருப்பம் தான். இதன் காரணமாக அவர்களது உடல் நலத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புகின்றன. ஆகவே நீங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொழில்களை செய்வதன் மூலம் அல்லது முதலீடு போடுவதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
ரியல் எஸ்ட்டேட் & கட்டுமானம் (Real Estate & Construction):
நான்காவதாக நாம் தெரிஞ்சிக்க போற பிசினஸ் ஐடியா தான் Real Estate & Construction தொழில் தாங்க. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்ட்டேட் & கட்டுமானம் சார்ந்த தொழில்களில் நீங்கள் தங்களது முதலீடுகளை போடுவதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
கல்வி (Education):
பலகோடிரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில் துறைகளில் ஒன்றுதான் கல்வி. இன்றைய காலா கட்டத்தில் கல்வி கற்றுக்கொண்டால் தான் நாளைய எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும். Education என்றதுமே பள்ளி, கல்லூரி மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இதையும் தாண்டி களவில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு Tuition, Coaching class, Drawing என்று கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது ஆகவே கல்வி சார்ந்த துறைகளில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.
பொழுதுபோக்கு (Entertainment):
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பொழுதுபோக்கினை அதிகம் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். ஆகவே நீங்கள் என்டேர்டைன்மெண்ட் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். அதாவது Film, Music, Media, Cultural Events, Video Games என்று மக்களின் பொழுதுபோக்கிற்கு நிறைய தொழில்கள் இருக்கிறது அவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
போக்குவரத்து (Transportation):
கோடி கணக்கில் பணம் புறக்கூடிய ஒன்னொரு பிசினஸ் தான் போக்குவரத்து (Transportation). குறிப்பாக இந்த உலகில் மக்கள் ஒரேய இடத்தில் இருந்து அவர்களது காலங்களை ஒட்டிவிட முடியாது. ஆகவே கண்டிப்பாக வெளியிடங்களு அவ்வப்போது அல்லது நாள்தோறும் சென்று வர வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக அனைவருக்குமே இருக்கும். ஆகவே மக்கள் அவர்களுக்கு பயன்களை மேற்கொள்ள கண்டிப்பாக போக்குவரத்து உதவியாக இருக்கும். ஆகவே நீங்கள் Transportation சார்ந்த தொழில்களை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
புதிப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy):
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சோலார் மின் ஆற்றல், கற்றாழை போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்று சொல்லலாம். இப்போது எல்லாம் Electric Car, Electric Scooter, Electric Bike என்று நிறைய அம்சங்கள் வந்துள்ளது. ஆகவே இந்த Energy Sector ஆற்றல் துறையில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம். நல்ல லாபம் பெறமுடியும்.
உணவு (Food):
இறுதியாக பார்க்கவிருக்கும் பிசினஸ் உணவு துறை உணவு என்பது அனைவரது வாழ்விலும் முக முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே இப்போதேல்லாம் பல வகையான ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் மற்றும் உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றன எனவே நீங்கள் ஆரோக்கியமான உணவுகள் அல்லது உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். இந்த உணவு சார்ந்த பிஸினெஸிஸில்.
முதலீடே தேவையில்லை பணம் உங்களை தேடி வரும் சூப்பர் பிசினஸ்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |