Thick Milkshake Making Business in Tamil
இன்றைய நிலையில் அனைவரும் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி நீங்கள் வேலையை தேடி செல்வதை விட்டு விட்டு நீங்களே சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். உடனே என்ன தொழில் தொடங்குவது என்று உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். அப்படி உங்களின் மனதில் எழக்கூடிய கேள்விக்கு பதில் அளிக்க கூடிய வகையில் நமது பதிவில் தினமும் ஒரு வெற்றிகரமான தொழில்கள் பற்றி கூறிக்கொண்டு வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவிலும் ஒரு லாபகரமான தொழில் பற்றி அறிந்துகொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது போன்ற தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Thick Milkshake Business in Tamil:
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த குளிர்பானங்களில் இந்த Thick Milkshake-க்கும் ஒன்று. அதனால் நீங்கள் இந்த Thick Milkshake தொழிலை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
பொதுவாக இந்த Thick Milkshake-யை பலவகையான சுவைகளில் செய்யலாம். உதாரணமாக சாக்லேட் மற்றும் Fruit Thick Milkshake செய்யலாம். இந்த Thick Milkshake செய்வதற்கான மூலப்பொருட்கள் அதன் சுவைகளை பொருத்து மாறுபடும்.
இதையும் படித்து பாருங்கள்=> ஆள் இல்லாமலும் தொழில் செய்து தினமும் 3,000 ரூபாய் வரை லாபம் பெறலாம்
ஆனால் இந்த Thick Milkshake-ற்கான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Thick Milk, Milk Shake Machine, சர்க்கரை, ஐஸ் கட்டிகள், Closed Lid மற்றும் நீங்கள் எந்த சுவையில் Milkshake செய்ய போகிறீர்களோ அதற்கான Essence ஆகியவை தேவைப்படும்.
இந்த Milk Shake Machine-ன் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 5,500 ரூபாய் ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் முறை:
முதலில் Milk Shake Machine-ல் நாம் வாங்கிவைத்துள்ள Thick Milk, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் மற்றும் Essence ஆகிவற்றை சேர்த்து நன்கு ஒன்று கலந்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> 60 நாட்களில் 4,00,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்
பின்னர் அதனை Closed Lid-களில் ஊற்றி பேக்கிங் செய்து Online மூலமாக விற்கலாம். அப்படி இல்லையென்றால் நீங்களே Milk Shake கடையை தொடங்கி கூட விற்கலாம்.
தோராயமாக 1 Thick Milkshake-ன் விலை 250 என்றால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 40 Thick Milkshake-யை விற்பனை செய்தீர்கள் என்றால் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
குறிப்பாக இந்த 40 Thick Milkshake-யும் தயாரிக்க உங்களுக்கு தோராயமாக 3 மணிநேரம் தான் ஆகும். அதனால் இந்த Thick Milkshake Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |