சென்னை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

பாரத் எலக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2022 | BEL Recruitment 2022

BEL Recruitment 2022: சென்னை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி பொறியியல் பட்டதாரிகள் (BE & B.Tech) மற்றும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (2020, 2021 & 2022 -யில் தேர்ச்சி பெற்றவர்கள்) 01 வருட காலத்திற்கு அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி பெற வரவேற்கிறது. இந்த பயிற்சி Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 71 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்பும் நபர்கள் 24.12.2022 அன்று சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள். 

BEL Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்  Bharat Electronics Limited
வேலைவாய்ப்பு வகை  மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
பணிகள்  Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
மொத்த காலியிடங்கள்  71
பணியிடம்  சென்னை
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் 24.12.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.bel-india.in

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்: 

பணி  காலியிடங்கள் எண்ணிக்கை  சம்பளம் 
Graduate Apprentices 63 Rs.11,110/-
Technician (Diploma) Apprentices 08 Rs.10,400/-
மொத்த காலியிடங்கள் 71

கல்வி தகுதி:-

  • Diploma/ Engineering படித்தவர்கள் இந்த நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

Date Time Venue
24.12.2022 9.30 am BHARAT ELECTRONICS LIMITED NANDAMBAKKAM CHENNAI – 600 089

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Career என்பதை கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் “WALK IN SELECTIONS FOR GRADUATE AND DIPLOMA APPRENTICES FOR CHENNAI UNIT” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  5. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 24.12.2022 அன்று சென்னையில் நடைபெறும்  நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now 

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement