சென்னை ஹூண்டாய் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு (Hyundai Recruitment 2019)..!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் ஏற்றுமதியாளராகவும், இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராகவும் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், இரங்கட்டுகோட்டையில் இரண்டு உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தற்போது சென்னையில் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பல பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை (hyundai careers chennai) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக இந்த அறிவிப்பு Senior Executive-Assistant Manager & Chartered Accountant ஆகிய பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நல்ல தனியார் நிறுவனத்தில் வேலைகளைத் தேடும் (hyundai careers chennai) விண்ணப்பதாரர்கள் இந்த ஹூண்டாய் இந்தியா வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
சென்னை ஹூண்டாய் நிறுவனத்தின் (hyundai careers chennai) தேர்வுமுறையானது. Aptitude Test, GD, Technical Interview, HR Interview என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அறிய வாய்ப்பு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்த மற்றும் முன் அனுபவம் உடைய விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேல் கூறப்பட்டுள்ள அனைத்து தேர்வு முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி இப்போது சென்னை ஹூண்டாய் நிறுவனம் (hyundai careers chennai) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை தெளிவாக படித்தறிவோம் வாங்க..!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
Hyundai Recruitment 2019- சென்னை ஹூண்டாய் நிறுவனத்தின் விவரங்கள்:
நிறுவனம் | ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Ltd) |
வேலைவாய்ப்பின் வகை | Private jobs (Hyundai Recruitment 2019) |
பணிகள் | Senior Executive-Assistant Manager & Chartered Accountant |
Industry | Automotive |
Products | Automobiles |
Salary | Not Disclosed by the Recruiter |
Employment Type | Permanent Full Time |
காலியிடங்களின் விவரங்கள் மற்றும் மாத சம்பளம் (hyundai careers chennai)..!
Job Title | Designation | Salary |
Material Purchase Senior Specialist | Senior Executive ~ Assistant Manager | ₹ 7,00,000 – 8,00,000 P.A |
Chartered Accountant | Chartered Accountant | ₹ 6,00,000 – 8,00,000 P.A |
Admin and Costing Senior Specialist | Senior Executive ~ Assistant Manager | ₹ 6,00,000 – 9,00,000 P.A |
Supplier Quality Assurance Senior Specialist | Senior Executive ~ Assistant Manager | ₹ 6,00,000 – 10,00,000 P.A |
Part Development Specialist | Senior Executive ~ Assistant Manager | ₹ 7,00,000 – 8,00,000 P.A |
Hyundai Recruitment 2019 – தேர்வு முறை:
- Aptitude Test
- GD
- Technical Interview
- HR Interview
Hyundai Jobs In Chennai – கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம் விவரங்கள்..!
Designation | Experience | Qualification |
Senior Executive ~ Assistant Manager | 1-4 years | BE/ B.Tech or M.Tech |
Chartered Accountant | 0-3 years | CA, ICWA(CMA) |
Senior Executive ~ Assistant Manager | 1-5 years | BE/ B.Tech or M.Tech |
Senior Executive ~ Assistant Manager | 2-6 years | |
Senior Executive ~ Assistant Manager | 3-5 years |
சென்னை ஹூண்டாய் நிறுவனத்திற்கு (Hyundai Jobs In Chennai) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- hyundai.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் சென்னை ஹூண்டாய் வேலைவாய்ப்பு (hyundai careers chennai) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் (hyundai careers chennai) வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
- தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை ஹூண்டாய் நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.
Hyundai India Latest Openings | CLICK HERE>> |
மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வேண்டுமா ? அப்போ இதை படிங்க..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.