IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2021..! IDBI Recruitment 2021..!
IDBI Recruitment 2021: IDBI வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Specialist Cadres Officers -ல் பல பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 134 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த IDBI வங்கி வேலைவாய்ப்பு (IDBI Bank Recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Screening / Group Discussion/ Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
IDBI வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | IDBI Bank |
விளம்பர எண் | 1/ 2020-21 |
பணிகள் | Specialist Cadres Officers (DGM, AGM, Assistant Manager & Manager) |
மொத்த காலியிடம் | 134 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 24.12.2020 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.01.2021 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.idbibank.in |
பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:
பணிகள் | மொத்த காலியிடம் |
DGM | 11 |
AGM | 52 |
Manager | 62 |
Assistant Manager | 09 |
மொத்தம் | 134 |
பணிகள் மற்றும் சம்பளம் விவரம்:
கல்வி தகுதி:
- B.E / B.Tech / Degree / B.Sc./ PG Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- DGM பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 35 வயது முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- AGM பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 28 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Manager பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Assistant Manager பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Screening / Group Discussion/ Personal Interview
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்(Online)
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/- செலுத்த வேண்டும்.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 700/- செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன்(Online)
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2021 (IDBI Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- idbibank.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதில் Current Openings என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் “Recruitment of Specialist Cadre Officers FY 2020-21” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IDBI வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | TN Velaivaippu 2021 |