புதிய KVB வேலைவாய்ப்பு 2020..!

kvb recruitment 2020

KVB வேலைவாய்ப்பு 2020..!

கரூர் வைஸ்யா வங்கி தற்போது Business Development Associate (BDA) பணியை நிரப்புவதற்கு, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை KVB வங்கி வரவேற்கிறது. எனவே கீழ் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகளை நிறைவு செய்தவர்கள் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும். KVB வேலைவாய்ப்பு 2020 (kvb recruitment 2020) தேர்வு முறையானது Personal Interview அடிப்படை  முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

newCentral Government Jobs 2020..!

சரி இப்போது KVB வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

KVB வேலைவாய்ப்பு (kvb recruitment 2020) காலியிடங்களின் விவரங்கள்:

நிறுவனம்கரூர் வைஸ்யா வங்கி(KVB)
வேலைவாய்ப்பு வகைவங்கி வேலைவாய்ப்பு 2020(Bank Jobs)
பணிகள்Business Development Associate
மொத்த காலியிடங்கள்அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளவும்.
மாத வருமானம்ரூ.18,000/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.06.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி30.06.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.kvb.co.in

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 தேர்வு முறை:

 • Personal Interview.

 விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்(Online).

KVB வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. kvb.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் KVB வேலைவாய்ப்பு 2020 “Recruitment of Business Development Associate (on contract) for CASA Sales” விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின்பு விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
 6. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை PRINT OUT எடுத்து கொள்ளவும்.
APPLY LINK & OFFICIAL NOTIFICATIONCLICK HERE>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்கரூர் வைஸ்யா வங்கி (karur vysya bank careers) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil