கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021..! Ramanathapuram District Jobs 2021..!

Ramanathapuram District Jobs

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு 2021..! Ramanathapuram Jobs 2021..!

Ramanathapuram District Jobs: இராமநாதபுரம் மாவட்டம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும்  உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 25.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 (ramnad district jobs) அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு/ எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்வட்டாட்சியர் அலுவலகம் , ராஜசிங்கமங்கலம்
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள்கிராம உதவியாளர் (Village Assistant)
மொத்த காலியிடம்11
பணியிடம்இராமநாதபுரம்
மாத சம்பளம்ரூ. 11,100 – 35,100/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி11.02.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி25.02.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்ramanthapuram.nic.in

கல்வி தகுதி:

 • 05-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் போதுமான அளவிற்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 • மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்முக தேர்வு/ எழுத்து தேர்வு
 • நேர்முக தேர்வுக்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பப்படும்.
 • நேர்முக தேர்வில் கலந்துக்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அலுவலகத்திலிருந்து நேர்முக தேர்விற்கு அனுப்பப்படும் அழைப்பாணையை கண்டிப்பாக நேர்முக தேர்வு நடைபெறும் அன்று எடுத்துவர வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டியவை:

 • பெயர், முகவரி, பிறந்த தேதி, மதம், இனம், கல்வி தகுதி, முன்னரிமைக்கான சான்றிதழ் போன்ற விவரங்களை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது எழுதியோ புகைப்படம் ஒன்றினை விண்ணப்ப படிவத்தில் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தினை இணைத்து தகுதியான சான்றுகளின் நகளுடன் அனுப்பவேண்டும்.

 விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், ராஜசிங்கமங்கலம் – 623525 என்ற முகவரிக்கு மாலை 05:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. ramanthapuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Village Assistant Vacancy in Rajasingamangalam Taluk என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION/ DOWNLOAD APPLICATION FORMDOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaaippu 2021