தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2023

Advertisement

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 | TNPL Velaivaippu 2023

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது General Medical Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்த  2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. ஆகவே தகுதி வாய்ந்த நபர்கள் 21.12.2022 அன்று முதல் 04.01.2023 அன்று வரை தங்கள் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். TNPL வேலைவாய்ப்பு 2023 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வில் வெற்றிபெற்ற நபர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNPL வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு விவரம் – TNPL Recruitment 2023:

நிறுவனம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்  (TNPL)
பணிகள் Medical Officer (Assistant Officer grade)
சம்பளம் Rs.18,600-560-24,200/-
பணியிடம் தமிழ்நாடு
காலிப்பணியிடம் 2
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.12.2022
விண்ணப்பிக்க கடைசி  தேதி 04.01.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் tnpl.com

கல்வி தகுதி:

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பத்திரர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பமுறை:

  • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU

TNPL  வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  1. https://www.tnpl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Careers என்பதில் work with us என்பதை தேர்வு செய்யவும்.
  3. பின்பு அவற்றில் DIPR/1292/DISPLAY/2022 என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை சரியாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்துவிடவும்.
Offline Application Form
DOWNLOAD NOW>>
OFFICIAL NOTIFICATION CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNPL Recruitment 2023) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement