தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2021 | TNSDMA Recruitment 2021

Advertisement

TNSDMA வேலைவாய்ப்பு 2021 | TNSDMA Recruitment 2021

TNSDMA Recruitment 2021:- தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Agricultural Expert (Agronomy and Crop Production) பதவிக்கு பல்வேறு பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த TNSDMA வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி முன்னனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

TNSDMA Recruitment 2021 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Tamilnadu State Disaster Management Authority)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 | TN Employment news tamil
பணிகள்: Agricultural Expert (Agronomy and Crop Production)
 சம்பளம்: ரூ.7.20 லட்சம் 
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்: tnsdma.tn.gov.in

கல்வி தகுதி:-

  • B.Sc Agriculture / M.Sc Agriculture படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 63 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

  • விண்ணப்பதாரர்கள் முன்னனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்து Email மூலம் அனுப்ப வேண்டும்.

Email முகவரி:

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “recruitment.tndrra@gmail.com”  என்ற Email முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை மெயில் அனுப்பவும்.

TNSDMA Recruitment 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnsdma.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லவும்.
  2. அவற்றில் Media and Public Awareness என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள் பின் Agricultural Expert (Agronomy and Crop Production) என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தங்களுடைய தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை Download செய்து தங்களுடைய விவரங்களை  சரியாக உள்ளிடவும்.
  5. இறுதியாக மேல் கொடுக்கப்பட்டுள்ள Email முகவரிக்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை அனுப்பவேண்டும்.
APPLICATION FORM CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கே கிளிக் செய்யவும்

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement