வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அந்த வீடு மகிழ்ச்சியாக இருக்கும். தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்காக எதை வாங்கினாலும் பார்த்து பார்த்து வாங்குவோம். அப்படி இருக்கும் போது குழந்தையின் பெயரையும் பார்த்து பார்த்து தான் வைப்போம். குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் A முதல் Z வரை உள்ள பெண் குழந்தைகளின் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த பெயர்களை குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.