ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

sivaganga district jobs

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 

அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு வணக்கம்.. சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்புப்படி வட்டார வள பயிற்றுநர் பணியை ஒப்பந்த அடிப்படையில் பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 16.08.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பித்தார் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள Sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணிவட்டார வள பயிற்றுநர்
மொத்த காலியிடங்கள்12
சம்பளம்Rs.10,000/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்10.08.2022
விண்ணப்பிக்க கடை நாள்16.08.2022
பணியிடம்சிவகங்கை
அதிகாரப்பூர்வ இணையதளம்Sivaganga.nic.in

கல்வி தகுதி:

 • பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் கணினி இயக்கம் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • 40 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • https://sivaganga.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள்.
 • பின் அவற்றில் Vacancy notification for Block Resource Person(Women) on contract basis in Sivaganga-TNSRLM(Tamilnadu State Rural Livelyhood Mission) on contract basis  என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
 • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதியான விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>
APPLICATION FORMDOWNLOAD HERE>>

பொறுப்பு துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சிவகங்கை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Sivagangai Recruitment 2022

Sivagangai Recruitment 2022

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 10.08.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பித்தார் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணிவட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையில்)
மொத்த காலியிடங்கள்21
சம்பளம்ரூ.12,000/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்26.07.2022
விண்ணப்பிக்க கடை நாள்10.08.2022
பணியிடம்சிவகங்கை
அதிகாரப்பூர்வ இணையதளம்sivaganga.nic.in

கல்வி தகுதி:

 • பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றிருக்கலாம் மற்றும் கணினி படிப்பில் 6 மாதம் MS Office தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
 • கணினி அறிவியல் பட்டபடிப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • சொந்த வட்டாரத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 28 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • https://sivaganga.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள்.
 • பின் அவற்றில் Vacancy notification for block coordinator in Sivaganga-TNSRLM(Tamilnadu State Rural Livelyhood Mission) on contract basis என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
 • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Application-Form என்பதை கிளிக் செய்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 • பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதிக்குள் மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
DOWNLOAD APPLICATION FORMCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்பு துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சிவகங்கை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in tamil 2022