தனிநபர் கடனுக்கு வங்கி அளிக்கும் வட்டி மற்றும் தகுதிகள் என்ன தெரியுமா ?

Advertisement

தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் EMI 

பொதுவாக அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். யாரு தான் இந்த பணத்தை கண்டுபிடித்தது என்று..? ஏனென்றால் இந்த பணத்திற்கு இருக்கும் மரியாதை  மனிதர்களுக்கு இருப்பதில்லை. பணம் இருந்தால் தான் மரியாதை பணம் இல்லையென்றால் இந்த காலகட்டத்தில் யாரும் மதிப்பது கூட இல்லை. நமக்கு பணம் தேவை என்றால் செல்வது நண்பர்களிடம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம்.

அதுவே நமக்கு நிறைய பணம் தேவை என்றால் உடனே நாம் எங்கு செல்வோம். நாம் வாங்கும் சம்பளத்தை வைத்து பணம் கொடுப்பது வங்கி மட்டும் தான். ஆனால் இந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்று தெரியுமா..? சிலருக்கு இந்த பணத் தேவையானது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மற்ற இடத்தில் கடன் வாங்கினால் அதில் நிறைய வட்டி கொடுக்கவேண்டும். அதேபோல் மொத்த தொகையையும் சேர்த்து கொடுப்பது போல் இருக்கம்.

நமக்கு ஏதாவது பண ரீதியாக கஷ்டம் என்றால் முதலில் உதவி கேட்பது வங்கியில் தான். அதாவது தனி நபர் கடன் கேட்போம். ஆகவே இப்போது குறைந்த வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும். அதேபோல் ஒவ்வொரு வங்கியை பொறுத்து வட்டி மாறுபடுகிறது. குறைந்த வட்டி என்றால் நமக்கு தான் நல்லது. அதுவும் நாம் AXIS  வங்கியில் தனி நபர் கடனுக்கு எவ்வளவு வட்டி என்றும், அதனை பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்றும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Axis Bank 5 Lakh Personal Loan Interest Rate in Tamil

வட்டி:

Axis வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 10.25% முதல் 22% வரை வசூலிக்கப்படுகிறது.

கடனுக்கான தகுதி:

ஒரு நபர் 21 முதல் 60 வயதிற்குள் இருந்து சொந்தமாக தொழில் மற்றும் அலுவகத்தில் பணிபுரியம் நபர் குறைந்தது மாதம் 15 ஆயிரம் சம்பளம் பெரும் நபராக இருந்தால் போதும் Axis வங்கியில் தனிநபர் கடனை பெற்றுக்கொள்ளலாம்.

கடனை  வருடத்திற்குள் அடைக்க வேண்டும்.

axis bank home loan details in tamil

Axis bank 5 lakhs personal loan eligibility in tamil:

EMI:

நீங்கள் Axis வங்கியில் 5 லட்சம் கடனிற்கான வட்டி தொகையாக 2,11,396 ரூபாய் செழுத்த வேண்டியிருக்கும். இந்த கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக 8,469 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல 5 லட்சம் கடன் தொகை மற்றும் அசல் தொகை என சேர்த்து 7,11,396 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement