நீங்கள் Personal Loan வாங்க நினைக்கிறீர்களா? அப்போ வங்கி வழங்கும் சலுகைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Bank Of Baroda Personal Loan 

பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மற்றும் அதனை செலவு செய்வது என்பது இயல்பான ஒன்றாக உள்ளதோ. அதனை போலவே கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய சூழலில் வங்கிகள் நிதிநிறுவங்கள் என நமது கடன் பெரும் தளங்கள் மாறிவிட்டது. கடன் பெறும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது. பெரும்பாலும் நாம் கடன் பெறும்போது கடன் தொகை மற்றும் அதனை செலுத்த வேண்டிய கால அளவுகளை மட்டும் கவனம் செலுத்துகின்றோம்.

ஆனால் நாம் கடன் வாங்கும் போது தொகையை பெற்றால் பொதும் என்று நிம்மதி அடைந்து மாற்ற முக்கியமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வம் கட்டுவதுதில்லை. அப்படி நாம் அந்த தகவல்களை அறிந்துகொள்ள நினைத்தாலும் வங்கிகளில் நமக்கான தகவல்கள் முழுமையாக கூறுவதில்லை. அப்படி அவர்கள் கூறினாலும் நமக்கு அது நமக்கு சரியாக புரிவதில்லை சிக்கல்கள் ஏற்படும். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு நாம் பதில் இப்போது நமது போனில் தொடங்கி இருப்போம். அந்தவகையில் பொதுநலம்.காம் தளத்தில் வங்கிகளில் நீங்கள் பெரும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இன்றைய பதிவில் Bank Of Baroda வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கான தகுதி, கடனிற்கான வட்டி மற்றும் மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Bank of Baroda Personal Loan Interest Rate in Tamil

கடன்:

Bank of Baroda வங்கி இப்போது தனிநபர் கடனாக அவர்களின் மதிப்பை பொறுத்து 25 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை வழங்குகிறது.

வட்டி விகிதம்:

Bank of Baroda வங்கியில் தனிநபர் கடனுக்கு 10.10 % சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. கடன் தொகைக்கு செயலாக்க கட்டணங்கள் Bank of Baroda வங்கியில் வசூலிக்கப்படுவதில்லை.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

தனிநபர் கடனுக்கான கடன் தொகையை 7 வருடங்களில் கடனின் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு:

நீங்கள் Bank of Baroda வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வோம்.

வட்டி தொகை:

நீங்கள் கடனாக பெற தொகைக்கு மொத்தமாக 5 வருடத்தில் நீங்கள் வட்டி மட்டும் 1,44,818 ரூபாய் செலுத்த வேண்டும்.

EMI:

5 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI ரூபாய் 10,747 என மொத்தம் 72 மாதங்களுக்கு அதாவது 5 வருடத்திற்கு செலுத்த வேண்டும்.

மொத்த தொகை:

நீங்கள் Bank of Baroda வங்கியில் பெற்ற 5 லட்சத்திற்கு வட்டியுடன் 5 வருடங்கள் முடிவில் நீங்கள் மொத்தமாக 6,44,818 செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement