Canara Bank Home Loan 2.5 Lakh EMI Calculator in Tamil
அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசையென்றால் அது தனது சொந்த உழைப்பில் தனக்கென்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டுமென்றால் பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமும் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி வங்கிகளில் அளிக்கப்படும் பல வகையான கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன்.
அதனால் வீட்டு கடனை பெற்று உங்களின் வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாதத்தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 2.5 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி, மாதத்தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கியில் 2 லட்சம் வீட்டு லோன் பெற்றால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா
Canara Bank House Loan Interest Rate in Tamil:
கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து வசூலிக்கப்படுகின்றது.
2.5 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
வீட்டுக் கடன் பெற்ற தொகை | 2.5 லட்சம் |
வட்டி விகிதம் | 9.30% |
கடன் காலம் | குறைந்தபட்சம் 5 வருடம் |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை | 5,226 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 63,564 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 3,13,564 ரூபாய் |
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் கனரா வங்கியில் 1.5 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |