HDFC Personal Loan 10.5 Lakh Interest Rate
HDFC வங்கி என்பது இந்திய வாங்கி மற்றும் நிதிசேவை நிறுவனம் ஆகும். இது, மும்பை, மகாராஷ்டிராவை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய பங்குச் சந்தையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்த வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களும், சேமிப்பு திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வங்கியில் வழங்கப்படும், கடன்களில் ஒன்றான பர்சனல் லோன் பற்றிய சில விவரங்களை பார்க்கலாம். அதாவது, நீங்கள் ஒரு HDFC வங்கி வாடிக்கையாளராக இருந்து 10.5 லட்சம் Personal Loan பெற்றால் 5 வருடத்தில் நீங்கள் கட்டவேண்டிய EMI மற்றும் வட்டி எவ்வளவு என்பதை இப்பதிவின் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC Bank Personal Loan Details in Tamil:
வட்டி விகிதம்:
HDFC வங்கியில் பர்சனல் லோனிற்கான வட்டி விகிதமாக 10.50% முதல் 21.50% வரை அளிக்கப்படுகிறது.
கால அளவு:
HDFC வங்கியில் பர்சனல் லோனிற்கான கால அளவாக குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
வங்கியில் வீட்டு கடன் 2 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.
கடன் தொகை:
HDFC வங்கியில் பர்சனல் லோனிற்கான தொகையாக குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 லட்சம் வரை நபரின் தகுதிற்கேற்ப வழங்கபடுகிறது.
எடுத்துக்காட்டாக:
நீங்கள் HDFC வங்கியில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 10.5 லட்சம் கடன் பெறுகிறீர்கள் என்றால், உங்களுக்கான வட்டி விகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத EMI ஆக 22,569 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.
இந்த 5 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 3,04,116 ரூபாய் ஆகும். எனவே, நீங்கள் வாங்கிய தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையினையும் சேர்த்து மொத்தமாக 13,54,116 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |