IDFC Home Loan 2 Lakh Interest Rate in Tamil
சொந்த வீடு கட்டுவதற்காக சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து சேமித்து வைக்கிறார்கள். வருடக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்து விட்டு வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சேமித்து வைத்த பணத்தில் மட்டும் வீட்டை கட்ட முடியாது. சிமெண்ட் மற்றும் கம்பி ஏதாவதில் செலவு கூட வரும். அப்போது நான் பணத்திற்காக சொந்தக்காரனிடம் சென்று இது மாதிரி வீடு கட்டுகிறேன். பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது கடனாக தருகிறீர்களா என்று கேட்டால் என்கிட்ட சுத்தமாவே பணம் இல்லை. இப்போ தான் செலவாகிட்டு என்று கூறுவார்கள்.
நாம் சென்ற பிறகு வீடு கட்டுறவன் பணத்தை வச்சுக்கிட்டு கட்டணும் என்று பின்னடி பேசுவார்கள். அதனால் நீங்கள் உறவினர்களிடம் பணத்தை கேட்கணல் வங்கிகளிடம் சென்று கடன் கேளுங்கள். ஏனென்றால் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று வீட்டு கடன். இந்த வீட்டு கடனின் வட்டியானது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால் இந்த பதிவில் IDFC வங்கியில் வீட்டு கடன் 2லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கான தகுதிகள்
சம்பளம் வாங்குபவர்களுக்கான தகுதி:
IDFC வங்கியில் வீட்டு கடனை வாங்குவதற்கு 21 வயது முதல் 60 வயதிற்குள் இருப்பவர்கள் பயன் அடையலாம்.
3 வருடம் வேலையில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது.
வருடத்திற்கு 1 லட்சம் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கான தகுதி:
DFC வங்கியில் வீட்டு கடனை வாங்குவதற்கு 23 வயது முதல் 70 வயதிற்குள் இவர்கள் இந்த கடனை பெறலாம்.
4 வருடம் தொழிலில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வருடத்திற்கு 1.5 லட்சம் வருமானம் இருக்க வேண்டும்.
5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா..?
வட்டி:
வீட்டு கடனுக்கான வட்டி தொகையானது தோராயமாக 8.85% வட்டி வழங்கபடுகிறது.
EMI:
5 வருடத்தில் வாங்கிய வீட்டு கடன் தொகைக்கு வட்டி தொகையாக 48,228 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 2,48,228 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும்.
2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |