தனிநபர் கடன் விவரம்
பொதுவாக அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். யாரு தான் இந்த பணத்தை கண்டுபிடித்தது என்று..? ஏனென்றால் இந்த பணத்திற்கு இருக்கும் மரியாதை மனிதர்களுக்கு இருப்பதில்லை. பணம் இருந்தால் தான் மரியாதை பணம் இல்லையென்றால் இந்த காலகட்டத்தில் யாரும் மதிப்பது கூட இல்லை. நமக்கு பணம் தேவை என்றால் செல்வது நண்பர்களிடம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம்.
அதுவே நமக்கு நிறைய பணம் தேவை என்றால் உடனே நாம் எங்கு செல்வோம். நாம் வாங்கும் சம்பளத்தை வைத்து பணம் கொடுப்பது வங்கி மட்டும் தான். ஆனால் இந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்று தெரியுமா..? சிலருக்கு இந்த பணத் தேவையானது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மற்ற இடத்தில் கடன் வாங்கினால் அதில் நிறைய வட்டி கொடுக்கவேண்டும். அதேபோல் மொத்த தொகையையும் சேர்த்து கொடுப்பது போல் இருக்கம்.
நமக்கு ஏதாவது பண ரீதியாக கஷ்டம் என்றால் முதலில் உதவி கேட்பது வங்கியில் தான். அதாவது தனி நபர் கடன் கேட்போம். ஆகவே இப்போது குறைந்த வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும். அதேபோல் ஒவ்வொரு வங்கியை பொறுத்து வட்டி மாறுபடுகிறது. குறைந்த வட்டி என்றால் நமக்கு தான் நல்லது. அதுவும் நாம் IDFC வங்கியில் தனி நபர் கடனுக்கு எவ்வளவு வட்டி என்றும், அதனை பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC Bank 6 lakh personal Loan Details in Tamil:
தகுதி:
IDFC வங்கியில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 68 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.
தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் அவர் கோரும் தொழில்மீது 12lakh வருவாய் கொண்டதாக இருக்க வேண்டும்.
வட்டிவிகிதம்:
IDFC வங்கியில் நீங்கள் பெரும் தொழில் கடனுக்கு தோராயமாக 10.50 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகை:
IDFC வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 1 கோடி வரை வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்து தொழில் கடன் வழங்க படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை குறைந்தது 1 வருடம் முதல் 20 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்துவழங்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 6,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 10.50 %
கடனுக்கான ஆண்டு: 5 வருடம்
EMI தொகை: 12,896 ரூபாய்
மொத்த வட்டி: 1,73,760 ரூபாய்
அசல் தொகை: 7,73,760 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |