வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா..?

Updated On: March 31, 2023 7:31 AM
Follow Us:
Indian Bank 5 Lakh Home Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 5 Lakh Home Loan EMI Calculator in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான கனவு என்றால் தனது சொந்த உழைப்பில் தனது குடும்பத்திற்காக அல்லது தனக்கென்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் இந்த கனவை நிறைவேற்றி கொள்வதற்கு நமக்கு பணம் என்பது அதிக அளவில் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் வங்கிகள் நமக்காக பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி அளிக்கப்படும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்று.

அதனால் வங்கிகளில் அளிக்கப்படும் வீட்டு கடனை பெற்று உங்களின் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் நாம் பெரும் வீட்டு கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்வது மிக அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 5 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு

Indian Bank Home Loan Interest Rate in Tamil: 

Indian Bank Home Loan Interest Rate in Tamil

Indian வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 6.50% முதல் 7.40% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெரும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

அதே போல் நீங்கள் பெரும் வீட்டு கடனை குறைந்தபட்சம் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

Indian Bank 5 Lakh Home Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை  5 லட்சம்
வட்டி விகிதம்  6.50%
கடன் செலுத்த வேண்டிய காலம் 5 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை  ரூ. 9,783
மொத்த வட்டி தொகை  ரூ. 86,984
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை  ரூ. 5,86,984

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்

இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!