வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 4500 ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..?

Updated On: December 7, 2023 4:18 PM
Follow Us:
SBI Bank 4500 Rd Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 4500 Rd Interest Rate in Tamil

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்று தான் இந்த SBI வங்கி. இது தனது வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சலுகைகள், கடன்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களை அளித்து கொண்டு வருகின்றது. ஆனால் அவர்கள் அளிக்கும் சேமிப்பு திட்டங்கள், சலுகைகள் மற்றும் கடன்கள் போன்றவற்றை பற்றிய சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை. ஒரு சிலருக்கு இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்பது தெரியும்.

ஆனால் எந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியின் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Rd Information in Tamil:

SBI Bank Rd Information in Tamil

தகுதி:

இந்த SBI Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் 120 மாதங்கள் வரை அதாவது 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

SBI வங்கியில் 12,000 முதலீடு செய்தால் 3,25,457/- பெறலாம்

வட்டிவிகிதம்:

காலம் பொது குடிமக்களுக்கான  மூத்த குடிமக்களுக்கான 
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது 6.80 7.30
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00 7.50
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50 7.00
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை
6.50 7.50

 

SBI Bank Rd 4500 Per Month Calculator in Tamil:

ஜென்ட்ரல் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
4,500 5 வருடம்  Rs. 49,464 Rs. 3,19,464

 

சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
4,500 5 வருடம்  Rs. 58,006 Rs. 3,28,006

 

வங்கியில் 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு மெச்சுரிட்டி அமௌன்ட் கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?