Mathematical Brain Games
விளையாட்டு என்பது சிரியர்வர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. இத்தகைய விளையாட்டில் நம்முடைய உடலை சுறு சுறுப்பாக வைப்பதற்கு என்ற பார்த்தால் சொல்ல முடியாத அளவிற்கு இடம் பெற்றிருக்கிறது. என்ன தான் விளையாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளையாட்டுகள் தான் பிடிக்கும். இதன் படி பார்க்கும் போது நம்மில் பலருக்கு மூளையினை சிந்திக்க வைக்கக்கூடிய விளையாட்டு தான் பிடிக்கும்.
அந்த வகையில் பார்த்தோம் என்றால் சிலருக்கு கணித படத்தினை சார்ந்த விளையாட்டினை விளையாட தான் பிடிக்கும். இதுபோன்ற கணிதம் சார்ந்த விளையாட்டுகள் அனைத்தும் பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக தோன்றினாலும் கூட விளையாடும் போது மிகவும் எளிமையான முறையில் இருக்கும். இந்த வரிசையில் மூளையினை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு அருமையான மற்றும் எளிமையான விளையாட்டினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். சரி வாங்க நேரத்தினை வீணடிக்காமல் விளையாட்டை விடலாம்..
Mathematical Brain Games:
இங்கு கீழே தீக்குச்சியினால் எழுதப்பட்ட ஒரு கணித சமன்பாடானது கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமன்பாட்டில் 8-9=7 என்ற சமன்பாடானது தீச்குச்சியினால் எழுதப்பட்டுள்ளது. இந்த தீக்குச்சியில் ஏதேனும் ஒரு தீக்குச்சியினை மட்டும் தான் நகர்த்த வேண்டும். அதுவும் ஒரு முறை மட்டும் தான் அந்த தீக்குச்சியினை நகர்த்த வேண்டும்.
அப்படி நீங்கள் நகர்த்தும் போது 8-9=7 என்ற சமன்பாட்டிற்கான தீர்வு வர வேண்டும். அதாவது 8-9=7 என்ற சமன் பாட்டிற்கான விடை வர வேண்டும். ஆகையால் நீங்கள் நகர்த்த இருக்கும் ஒரு தீக்குச்சியினையும் சிந்தித்து நகற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
இத்தகைய சமன்பாட்டிற்கான சரியான தீர்வினை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு வேளை இத்தகைய சமன்பாட்டிற்கான தீர்வினை கண்டுபிடிக்கவில்லை என்றால் அதற்கான தீர்வு இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டேப்- 1
ஸ்டேப்- 2
8-9= 7 என்ற சமன்பாட்டிற்கான தீர்வு ஆனது 8-9= -1 என்பது ஆகும். இத்தகைய தீர்வினை வரச் செய்வதற்கு 7-ன் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தீக்குச்சியினை மட்டும் 7-ற்கு அருகில் கீழே நகர்த்தி வைத்தால் போதும்.
கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்.. |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |