வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதிதாக கார் வாங்க ரொம்ப தேவையில்லை.! இந்த அமோன்ட் இருந்தா போதுங்க..

Updated On: November 21, 2023 9:57 AM
Follow Us:
maruti suzuki alto k10 details in tamil
---Advertisement---
Advertisement

Maruti Suzuki Alto k10 Details in Tamil

இன்றைய காலத்தில் கார் ஆனது அத்திவாசிய பொருளாக மாறிவிட்டது. வீட்டிற்கு வீட்டில் பைக் இருந்த காலம் போகி எல்லாரும் வீட்டிலும் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. இதனால் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பல நபர்கள் புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதனை வாங்க முடியாமல் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து பழைய காரை வாங்குகிறார்கள். ரொம்பவும் கம்மி விலையில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Maruti Suzuki Alto k10 Price 2023

மாருதி சுசுகி நிறுவனமானது இந்தியாவில் நம்பர் ஒன்றாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் செலெரியோ, வேகன்R, ஆல்டோ போன்ற கார்கள் பிரபலமானதாக இருக்கின்றது. இந்த காரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம்.

இந்த நவம்பரில் ரூ.49,000 வரையிலான பண்டிகை தள்ளுபடியுடன் ஆல்டோ K10 காரை மாருதி வழங்குகிறது.

எவ்வளவு:

ஆல்டோ K10 காரின்விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

என்னென்ன கலரில் கிடைக்கிறது:

maruti suzuki alto k10 price 2023

மாருதி தனது ஹேட்ச்பேக்கை ஆறு மோனோடோன் ஷேட்களில் கிடைக்கிறது.  மெட்டாலிக் சிஸ்லிங் ரெட், மெட்டாலிக் சில்க்கி சில்வர், மெட்டாலிக் கிரானைட் கிரே, மெட்டாலிக் ஸ்பீடி ப்ளூ, பிரீமியம் எர்த் கோல்ட் மற்றும் சாலிட் ஒயிட் போன்ற கலர்களில் கிடைக்கிறது.

இன்ஜின்:

ஆல்டோ K10 ஆனது 1-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் (67PS/89Nm) மூலம் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஐந்து-வேக AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG வேரியண்ட்டும் இதே இன்ஜினைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் 57PS மற்றும் 82.1Nm ஐ அளவுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும் 5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி இருக்கிறது.

இந்த கார் அறிமுகமான 4 மாதத்தில் ஆர்டர் பிச்சுக்கிட்டு போகுது

மைலேஜ் விவரம்:

பெட்ரோல் MT – 24.39 கிமீலி

பெட்ரோல் AMT – 24.90 கிமீலி

CNG MT – 33.85 கிமீ/கிகி

அம்சங்கள்:

ஆல்டோ K10 இன் அம்சங்கள் பட்டியலில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன்இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கீலெஸ் என்ட்ரி மற்றும் டிஜிட்டலைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இருக்கின்றன. ஹேட்ச்பேக்கில் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள் மற்றும் மேனுவலாக சரி செய்யக்கூடிய ORVM -கள் போன்ற வசதிகள் இருக்கிறது.

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை