புது கார் வாங்கனுமா..! அப்ப வெயிட் பண்ணுங்க Toyota நிறுவனத்தின் கார் ரெடியாகிட்டு இருக்கு..!

Advertisement

Toyota Glanza Hybrid Specifications 2023 Model 

நம்பிக்கை என்பது எல்லோரிடமும் இருக்கக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் நாம் சோர்ந்து விடுவோம் என்பது சாத்தியமான ஒரு கருத்து. இதன் படி பார்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலில் அல்லது விஷயத்தில் நம்பிக்கை இருக்கும். இவ்வாறு பார்க்கையில் நம்மில் நிறைய நபர்கள் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் நம்பிக்கை உரிய இடத்தில் அல்லது கடையில் தான் வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பார்கள். அந்த வகையில் Toyota கார் நிறுவனமும் அடங்கும். ஏனென்றால் இத்தகைய நிறுவனத்தில் தான் கார் வாங்க வேண்டும் என்றும், அதுவும் பிடித்த மாதிரியான கார் வாங்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டே இருப்பார்கள். ஆகவே இவ்வாறு எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு ஏற்ற மாதிரியாக இன்றைய பதிவில் Toyota Glanza Hybrid கார் பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டொயோட்டா கிளான்சா கார் பற்றிய விவரங்கள்:

கார் விற்பனையில் எண்ணற்ற வாடிக்கையார்களை கொண்டு இருந்தாலும் கூட தற்போது இன்னும் அதிகமான கார்களை புதிய புதிய மாடலில் தயாரித்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இன்னும் வெளிவர நிலையில் கார்களின் எண்ணிக்கையில் Toyota Glanza Hybrid காரும் ஒன்றாக உள்ளது. ஆகவே இத்தகைய காரில் 5 நபர்கள் வரை தாராளமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் இதில் 2 முதல் 6 வரையிலான ஏர்பேக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காரின் வடிவமைப்பு:

 toyota glanza 2023 price in india

  • டொயோட்டா கிளான்சா கார் 22.35 முதல் 22.94 kmpl வரையிலான மைலேஜ் அமைப்பினை கொண்டிருக்கிறது. இதனுடைய எஞ்சின் இடமாற்றம் 1197 சிசி ஆகும். மேலும் இந்த காரின் எரிபொருள் பெட்ரோல் ஆகும்.
  • இத்தகைய காரில் ஹேட்ச்பேக் உடல் அமைப்பும், 37 லிட்டர் வரை கொள்ளளவு பெட்ரோல் பிடிக்கும் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 4 சிலிண்டரின் எண்ணிக்கையானது இருக்கிறது.
  • இப்படிப்பட்ட அம்சத்தினை கொண்ட காரின் சக்தி ஆனது 88.50bhp@6000rpm ஆகும்.

காரின் வண்ணங்கள்:

டொயோட்டா கிளான்சா கார் 5 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.

  • சில்வர்
  • கிரே
  • நீலம்
  • வெள்ளை
  • சிவப்பு

இந்தியாவில் கிடைக்கும் விலை:

பலரும் எதிர்பார்க்கக்கூடிய இந்த கார் ஆனது இந்தியாவில் இன்னும் வரவில்லை என்றாலும் இதனின் தோராயமான விலையாக 6,00,000 ரூபாய் முதல் 10,00,000 ரூபாய் வரையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

37 லிட்டர் வரை பெட்ரோல் அளவு கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கார் பற்றிய விவரம் 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement