இந்தியாவில் வரவிருக்கும் Suv நிறுவனத்தின் கார் பட்டியல்கள் விவரங்கள் 2023..!

Advertisement

Upcoming Suv Cars in India 2023

ஆரம்ப காலத்தில் ஒருவரது வீட்டில் பைக் இருக்கிறது என்றாலே அது ஒரு மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்படும். ஆனால் இந்த நவீன காலகட்டத்தில் வீட்டிற்கு ஒரு பைக் என்ற முறை எல்லாம் கடந்து தற்போது கார் என்ற வசனம் வந்து விட்டது. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவர் அவருடைய அத்தியாவசிய தேவையினை நினைத்து லோன் முறையிலாவது காரை வாங்குகிறார்கள். கார் என்பது எப்படியாக இருந்தாலும் வாங்கி ஆக வேண்டும் என்று முடிவு செய்த பிறகு லோன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல என்று தான் பலரும் சிந்திக்கிறார்கள். அப்படி பார்த்தால் இனிவரும் காலங்களில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற மாதிரியான 5 கார் விவரங்களை தான் பார்க்கப்போகிறோம். அதாவது விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Suv நிறுவனத்தின் கார் பட்டியலை பார்க்கலாம் வாங்க பிரிண்ட்ஸ்…

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Renault Arkana Car:

renault arkana car

  • காரின் பெயர்: Renault Arkana
  • எஞ்சின் இடமாற்றம் CC: 1493
  • எரிபொருள் அமைப்பு: டீசல்
  • நபர்களின் இருக்கை திறன்: 5
  • சிலிண்டர் எண்ணிக்கை: 4
  • தோராயமான விலை: 20 லட்சம் 
  • வெளியீடு தேதி: டிசம்பர் 2023

Mercedes-Benz Eqa Details in Tamil:

mercedes-benz eqa

 

  • காரின் பெயர்: Mercedes-Benz Eqa
  • எரிபொருள் அமைப்பு: மின்சாரம்
  • நபர்களின் இருக்கை திறன்: 5
  • தோராயமான விலை: 60 லட்சம் 
  • வெளியீடு தேதி: டிசம்பர் 2023

இந்த கார் அறிமுகமான 4 மாதத்தில் ஆர்டர் பிச்சுக்கிட்டு போகுது..

Force Gurkha 5 Door Launch Date in India:

Force Gurkha 5 Door

  • காரின் பெயர்: Force Gurkha 5 Door
  • எஞ்சின் இடமாற்றம் CC: 2596
  • எரிபொருள் அமைப்பு: டீசல்
  • நபர்களின் இருக்கை திறன்: 5
  • சிலிண்டர் எண்ணிக்கை: 4
  • தோராயமான விலை: 16 லட்சம் 
  • வெளியீடு தேதி: டிசம்பர் 2023

Lexus Car Details:

lexus car details

  • காரின் பெயர்: Lexus Car
  • எஞ்சின் இடமாற்றம் CC: 1987
  • எரிபொருள் அமைப்பு: பெட்ரோல் 
  • நபர்களின் இருக்கை திறன்: 5
  • தோராயமான விலை: 40 லட்சம் 
  • வெளியீடு தேதி: டிசம்பர் 2023

Tata Punch ev Range:

tata punch ev range

  • காரின் பெயர்: Tata Punch ev
  • எரிபொருள் அமைப்பு: மின்சாரம்
  • தோராயமான விலை: 12 லட்சம் 
  • வெளியீடு தேதி: டிசம்பர் 2023
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement