வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

BOB வங்கியில் Manager வேலையில் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் தெரியுமா..?

Updated On: June 27, 2023 11:53 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

BOB Bank Manager Job Eligibility in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கும் அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற அல்லது தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி விரும்பும் ஒரு சிலரில் வங்கி துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளவர்களும் இருப்பார்கள். அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். அதே போல் அவர்கள் அனைவருக்குமே ஒரு பொதுவான கேள்வி இருக்கும்.

அது என்ன கேள்வி என்றால் நாம் இப்பொழுது ஒரு வங்கியில் வேலைக்கு நாம் வேலையில் சேர வேண்டும் என்றால் அதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது தான். அப்படிப்பட்ட கேள்வி உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் BOB வங்கியில் Manager வேலையில் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Indian Overseas பேங்க் Manager வேலையில் சேருவதற்கு இவ்வளவு தான் தகுதி வேண்டுமா

BOB Bank Manager Job Eligibility Criteria in Tamil:

BOB Bank Manager Job Eligibility Criteria in Tamil

பொதுவாக வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக BOB வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என்ற அசையும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே BOB வங்கியில் Manager வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் நாம் வேளையில் சேர வேண்டும் என்றால் அதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அதனால் தான் BOB வங்கியில் Manager வேலைக்கு செல்ல என்னென்ன தகுதிக வேண்டும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

BOB Bank Manager Eligibility Criteria in Tamil:

BOB வங்கியில் Manager வேலைக்கு செல்வதற்கு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக விண்ணப்பதாரர் BBA மற்றும் MBA பட்டப்படிப்புகள் படித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் உங்களுக்கு குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயது இருக்க வேண்டும். அதே போல் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் BOB வங்கியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும்.

Axis பேங்க் Manager வேலையில் சேருவதற்கு இவ்வளவு தான் தகுதியா

City Union பேங்க் Manager வேலையில் சேருவதற்கு இவ்வளவு தான் தகுதி வேண்டுமா

HDFC பேங்கில் Manager வேலைக்கு செல்ல என்ன தகுதி வேண்டும் தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now