திருச்சிற்றம்பலம் படம் எப்படி? உள்ளது
ஹாய் நண்பர்களே அனைவருக்கும் படம் என்றால் மிகவும் பிடிக்கும் அதே போல் பாடல்கள் சொல்லவே வேண்டாம் அதே அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஒரு படம் ரிலீஸ் ஆக போகிறது என்றால் முதல் அந்த படத்தின் பாடல்கள் வெளியாகும். பாடல்களை வைத்தே தெரிந்துவிடும் படம் எப்படி இருக்கும் என்று. சில படங்களில் உள்ள பாடல்கள் கேட்டு நமக்கு படம் பார்க்க ஆர்வம் அதிகமாகும். அந்த வகையில் இன்று ரிலீஸ் ஆனா தனுஷ் படத்தின் பாடல்கள் ரசிகர்களை படத்தை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது. படம் பார்த்த வந்த ரசிகர்கள் அவர்களின் விமர்சங்களை டிவீட்டரில் பதிவிட்டுக்கொண்டு வருகிறார்கள் அதனை பற்றி சின்னதா ஒரு பதிவு..!
திருச்சிற்றம்பலம் விமர்சனம்:
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம் இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு மலர் தூவி பால் அபிஷேகம் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
As a @SilambarasanTR_ fan ah soldran 🥺🥺😭
அழுக வச்சுட்டாங்க 🥺🥺🥺#ThiruchitrambalamFDFS – outstanding movie !
Must watch ! Don’t miss it !#Thiruchitrambalam— மன்மத பாய் 3.0 (@Araviee_Vk) August 18, 2022
#Thiruchitrambalam First Half
Slow va ponalum Semmaya iruku..Feel good movie ku indha slow screenplay touch dha ❤️✨
Emotional scene vara modu @anirudhofficial bgm 😭😭 his best work in this year…
Will be another Vip & YNM for D 💯#ThiruchitrambalamFDFS @dhanushkraja
— VɑɑTHI ツ (@Dharun__Offl) August 18, 2022
அதே போல் 7 வருடத்திற்கு பிறகு தனுஷ் அனிருத் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. அதே போல் அதற்கு ஏற்றது போல் அனிருத்தின் இசை திரையரங்குகளை தொம்சம் செய்துகிறதாம்.
படத்தின் ஆர்வத்தை கண்டு படத்தை பார்க்க சென்றவர்கள் கொடுத்த காசுக்கு நல்ல படமாகவும் உள்ளது. மிகவும் நகைசுவை படமாகவும் உள்ளது என்று சொல்கிறார்கள்.
சிலர் இடையவேளை வரை படம் மொக்கையாக உள்ளதை போலவும் பதிவிட்டுள்ளார்கள்.
இதுவரை பார்த்தால் டிவீட்டர் விமர்சங்கள் நன்றாக உள்ளது என்றும் சொல்கிறர்கள் அதே போல் நகைசுனையாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.
படத்தின் 1 half முழுவதும் cringe ஆக உள்ளது எனவும். மேகம் கருக்காதா பாடல்கள் மிகவும் நன்றாகவும். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது எனவும் டிவீட்டரில் ரசிகர்கள் அவர்களின் விமர்சங்களை வைத்துவருகிறார்கள்.
வெளியாகும் படங்கள் முழு விவரங்கள் ⇒ வெளியாக இருக்கும் படங்கள்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |