இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடம் எது தெரியுமா?

Advertisement

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடம் எது தெரியுமா? Banned places in India

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இங்கு நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில வகையான இடங்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உலகில் பல இடங்கள் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நுழைய அனுமதித்தாலும், அங்கு செல்வது சரியான முறையாக இருக்காது. அப்படிப்பட்ட இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன அவற்றை பற்றி இங்கு காண்போம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாத? முழுமையான விளக்கம் இதோ..!

இந்தியாவில் மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட இடங்கள்?

Bhangarh Fort, Rajasthan:

Bhangarh Fort, Rajasthan

ராஜஸ்தானில் உள்ள பாங்கார் கோட்டை, இந்தியாவில் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் ஒன்றாகும். பேய் நடமாட்டம் இருப்பதாக குற்றம் அப்பகுதி மக்கள், சிறிய அஸ்தமனத்திற்கு பிறகு கோட்டைக்கு செல்ல பரிந்துரைப்பது கிடையாது.

Sentinel Island:

இந்த தீவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரான Sentinalese-ஐ பாதுகாக்க, அதன் அணுகலில் கட்டுப்பாடு விதித்துள்ளது. அங்குள்ள பழங்குடியினர் பரிச்சயம் இல்லாத நபர்களை தாக்க வாய்ப்பிருப்பதால் மனிதர்கள் செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது.

அந்தமான் நிக்கோபார் பகுதிகள்:

சென்டினல் தீவு மட்டுமின்றி அந்தமானில் பல இடங்களில் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் சேதமடையக்கூடிய இயறக்கை சுற்றுசூழல் மற்றும் தனித்துவமான பல்லுயிரியலையும் பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Dow Hills, West Bengal:

மேற்கு வங்கத்தில் உள்ள Dow மலைப்பிரதேத்தில், பல அமானுஷ்ய விஷயங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்கு செல்ல அனுமதி இருந்தாலும், பேய் புத்தியால் யாரும் செய்வதற்கு உள்ளூர் மக்கள் பரிந்துரைப்பது கிடையாது.

பாங்காங் ஏரியின் மேல் பகுதி:

பாங்காங் ஏரியின் மேல் பகுதி

பாங்காங் ஏரி பிரபலமான சுற்றுலா தளமாக இருந்தாலும், அதன் மேல் பகுதிக்கு செல்ல ராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். அப்பகுதி இந்திய சீனா எல்லைக்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணத்திற்காக இந்த கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

Stok Kangri:

Stok Kangri

இது மலையேற்ற ஆர்வலர்களின் விருப்பமான இடமாக இருந்த நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது. கடினமான நிலப்பரப்பு, சவாலான வானிலை மற்றும் பனிப்பாறைகள் குறைந்து வருவதன் காரணமாக, மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Charleville Mansion Shimla:

Charleville Mansion Shimla

சிம்லாவில் உள்ள Charleville Mansion இந்தியாவில் உள்ள அமானுஷ்ய இடங்களில் ஒன்றாகும். இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக கூறுவதால், மக்கள் அப்பக்கம் செல்வதை நிறுத்தியுள்ளனர்.

பாரன் தீவு:

பாரன் தீவு

சுற்றுலாவுக்கு பெயர்போன அந்தமானில் உள்ள பாரன் தீவுக்குள் மக்கள் நுழைய அனுமதி கிடையாது. அங்கு செயல்பாட்டில் உள்ள எரிமலை, அடிக்கடி வெடிக்க செல்வதால், மக்கள் பாதுகாப்பை கருதில் கொண்டு யாரையும் அனுமதிப்பது கிடையாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1997 – 2012-க்குள் பிறந்தவர்களா நீங்கள்? அதிர்ச்சி கொடுக்கும் மெடிக்கல் ரிப்போட்..!

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement