கிணற்றை எட்டி பார்க்க கூடாது என்று சொல்வதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Kinatrai Etti Paarka Koodathu Solla Karanam

முன்பு வாழ்ந்த காலத்தில் தண்ணீர் கிடைக்கும் இடம் என்றால் அது குளம், ஆறு, ஏரிகள் மட்டுமே. அதேபோல் முன்பு தண்ணீருக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. எங்கு வேண்டுமானாலும் தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை தெரியாதவர்களிடம் தண்ணீர் கேட்டால் தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதேபோல் தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

இந்த காலத்தில் ஆறு, ஏரி கூட பார்க்க முடிகிறது. ஆனால் கிணற்றை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. முன்பு உள்ள காலத்தில் கிணற்றை எட்டி பார்க்காதே என்று சொல்வார்கள். ஏனென்றால் அதற்குள் நாம் விழுந்துவிடுவோம் என்ற பயத்தில். ஆனால் அதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் என்ன தெரியுமா..?

கிணற்றை எட்டி பார்க்காதே:

 kinatrai etti paarka koodathu solla karanam

யாரு வீட்டில் கிணறு உள்ளது. அதேபோல் அதில் எப்போதும் தண்ணீர் உள்ளதா..? கிணற்றை பார்க்க யாருக்கெல்லாம் ஆசையாக உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் மத்திய வேளையில் பார்ப்பதை தவிர்க்கவும்.

“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

அதேபோல் ஏன் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என்று சொல்ல காரணம் அந்த காலத்தில்  கோடை நேரங்களில் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்குமாம். அதில் நிறைய நிறைய நச்சு காற்று உருவாகி இருக்குமாம். அப்படி இருக்குபட்சத்தில் அதாவது மத்திய நேரத்தில் அடிக்கும் வெயிலில் நச்சு காற்று உறைந்து ஆவியாகி வெளியில் வரும். அந்த சமையத்தில் நாம் எட்டி பார்க்கிறோம் என்றால் அந்த காற்றை சுவாசித்து விடுவோம். அதனால் தான் அந்த காலத்தில் கிணற்றை எட்டி பார்க்காதே என்று சொன்னார்கள்.    அடுத்து கிணற்றில் நிறைய தண்ணீர் இருக்கும் என்றால் அந்த தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் அப்போது நாம் எட்டி பார்த்தால் ஆவியாகும் காற்றை சுவாசிப்போம். மேலும் அந்த காற்று நல்ல காற்றாகவும் இருக்கலாம் கெட்ட காற்றாகவும் இருக்கலாம் என்பதனால் தான் கிணற்றை எட்டி பார்க்காதே என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.  

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement