GK Questions With Answers in Tamil
இன்றைய காலகட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேருவதில் இருந்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்றாலும் அனைத்து இடங்களிலும் போட்டி தேர்வு கட்டாயமாகிவிட்டது. அப்படி போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உதவும் வகையில் தினமும் ஒரு பொது அறிவு தகவலைகளை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் சில பொது அறிவு வினா விடைகளை தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
GK Questions With Answers in Tamil:
- மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை..?
விடை : மூன்று
2. இரண்டு தேசிய கீதங்களை கொண்டுள்ள நாடு எது..?
விடை : ஆஸ்திரேலியா
3. ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச் சிறிய வார்த்தை எது..?
விடை : Education
4. உலகில் முதன் முதலில் நடமாடும் தபால் நிலையத்தை தொடங்கிய நாடு எது..?
விடை : இந்தியா
5. நிலா நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது..?
விடை : ஆந்தை
6. வயிற்றில் நான்கு பகுதிகளை கொண்ட விலங்கு எது..?
விடை : மாடு
7. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது..?
விடை : டால்பின்
8. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் எது..?
விடை : எறும்பு தின்னி
9. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்..?
விடை : எட்டு
10. மூன்று இதயங்களை கொண்டுள்ள கடல் வாழ் உயிரினம் எது..?
விடை : ஆக்டோபஸ்
11. மனித உடலில் எத்தனை மூட்டுகள் உள்ளது..?
விடை : நூறு மூட்டுகள்
12. நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு..?
விடை : கிரேக்கம்
13. உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் எது..?
விடை : நீலத்திமிங்கலம்
14. டாக்சி (வாடகை கார்கள்) அதிகம் உள்ள நகரம் எது..?
விடை : மெக்சிகோ
15. நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவியின் பெயர் என்ன..?
விடை : அகோ மீட்டர்
16. வங்காள விரிகுடாவின் நீளம் எவ்வளவு..?
விடை : 2250 மைல்
17. இமயமலை தொடரின் நீளம் எவ்வளவு..?
விடை : 2313 கிலோ மீட்டர்
18. ஆசியாவின் தங்கம் என்று அழைக்கப்படும் நாடு எது..?
விடை : இலங்கை
19. இறப்பே இல்லாத உயிரினம் எது..?
விடை : ஜெல்லி மீன் (Jellyfish)
20. ஈராக் நாட்டின் தலைநகரம் எது..?
விடை : பாக்தாத்
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பொது அறிவு வினா விடைகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |