Interesting GK Quiz in tamil | பொது அறிவு வினா விடை

Advertisement

உலக பொது அறிவு வினா விடை  விளையாட்டு

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. தினமும் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை படிப்பது மிகவும் சிறந்த பழக்கம் ஆகும். இது நமது அறிவு திறனை மேம்படுத்துவதோடு மட்டும் இல்லாமல், பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் உலகம் குறித்த சில பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் அறிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

பொது அறிவு வினா விடை  விளையாட்டு:

01 எந்த விலங்குகளின் பால் மிகவும் உயர்வானது?

விடை: சிங்கம் 

02 உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது?

விடை: பாகிஸ்தான் 

03 சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பிய உலகின் முதல் நாடு எது?

விடை: அமெரிக்கா 

04 இந்தியாவின் இளைய பிரதமர் யார்?

விடை: ராஜீவ் காந்தி

05 தாமரை கோயில் எங்கு அமைந்துள்ளது?

விடை: டெல்லி 

தேசிய வாக்காளர் தின வினாடி, வினா கேட்கப்படும் கேள்விகள்

06 எந்த நாட்டு மக்கள் காளைகளுடன் சண்டையிடுகிறார்கள்?

விடை: ஸ்பெயின் 

07 இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம்?

விடை: கர்நாடக 

08 இந்தியாவில் ஆங்கிலேயரால் முதலில் தூக்கிலிடப்பட்ட நபர் யார்?

விடை: குதிராம் போஸ் 

09 கங்கை நதி எப்போது தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது?

விடை: 2008-ஆம் ஆண்டு 

10 மழை நீரை மட்டும் பருகும் பறவை எது?

விடை: சடக் பறவை 

11 இந்தியாவில் எந்த ஆண்டில் முதல் ரயில் இயக்கப்படுகிறது?

விடை: 1850 ஆண்டு 

12 எந்த நாட்டில் குர்குரே தடை செய்யப்பட்டுள்ளது?

விடை: இத்தாலி 

13 எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது?

விடை: நீர்யானை 

14 உடலில் எந்த பகுதி வியர்க்காது?

விடை: உதடு

15 இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

விடை: ஜனாதிபதி 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
General Knowledge In Tamil..!

16 உலக புற்றுநோய் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை: பிப்ரவரி 4

17 ஆயிரக்கணக்கான ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் எது?

விடை: பின்லாந்து 

18 மரத்தில் விளையும் மிக பெரிய பழம் எது?

விடை: பலாப்பழம் 

19 சூரியன் முதலில் உதிக்கும் நாடு எது?

விடை: நியுசிலாந்து 

20 உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளது?

விடை: 195 நாடுகள் 

21 இந்திய பிரதமரின் மாத சம்பளம் எவ்வளவு?

விடை: 2.8 லட்சம் 

22 முட்டை உற்பத்தியில் உலகில் எந்த நாடு முதல் இடம் வகிக்கிறது?

விடை: சீனா 

23 எந்த விலங்கிற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் வியர்வை வெளியாகிறது?

விடை: நீர்யானை 

24 நாய்கள் இல்லாத நாடு எது?

விடை: நெதர்லாந்து 

25 உலக குருவி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

விடை: மார்ச் 20

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement