பல கேள்விகள் ஒரே ஒரு பதில்..! | One Answer For Many Questions in Tamil

Advertisement

One Answer For Many Questions in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் பல கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில் தரும் (One Answer For Many Questions in Tamil) கேள்விகளை தொகுத்து இப்பதிவில் விவரித்துள்ளோம். அரசு தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் One Answer For Many Questions பற்றி பார்க்கலாம் வாங்க. அரசு தேர்வுகளுக்கு படிக்கும்போது அதிகம் படிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான வினாக்களுக்கு ஒரே மாதிரியான விடைகள் இருப்பதால் குழப்பம் உண்டாகும். ஆகையால் உங்களுக்கு பயனுள்ள வகையில் பல கேள்விகளுக்கு ஒரே பதில் அளிக்கக்கூடிய விடைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

பல கேள்விகளுக்கு ஒரே பதில் மூலம் படிப்பதன் மூலம் நன்கு நினைவில் இருக்கும். இதனால் தேர்வில் குழப்பம் அடையாமல் சரியான பதிலை தேர்வு செய்யலாம். தேர்வில் பெரும்பாலும் வருடங்கள் தான் குழப்பாக இருக்கும். இனி அப்படி குழப்பம் இல்லாமல் இருக்க இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்படவுள்ள One Answer For Many Questions in Tamil படித்து நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

பல கேள்விகளுக்கு ஒரே பதில்:

​1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து

👉விடை : 52

1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்டகூட்டு உடன்படிக்கை ஆண்டு

👉விடை : 1882
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
👉விடை : 1954

1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்

👉விடை : திருவேங்கடம்

1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3. world scout day

👉விடை : பிப்ரவரி 22

1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3. world toilet day
4.international journalist’s remembrance day

👉விடை : நவம்பர் 19

1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு

👉விடை : 1949

1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்

👉விடை : 72

1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு

👉விடை : 1891

1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு

👉விடை : 1991

1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்

👉விடை : 1992

1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு

👉விடை : 1956

1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு

👉விடை : 1954

1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்

👉விடை : 1948

1. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு.?

2. காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு.?

3. MGR சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு.?

4. கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு.?

5. 15 ஆவது சட்டத்திருத்தம் ஆண்டு.?

6. CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவப்பட்ட ஆண்டு.?

👉விடை : 1963

1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு.?

2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு.?

3.மனோன்மணியம் நூல் வெளிவந்த ஆண்டு.?

👉விடை : 1891

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

1. நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை.?

2. தேசிய கீதம் பாட எத்தனை வினாடி ஆகும்.?

3. தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்.?

4. குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து.?

👉விடை : 52

1. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது.?

2. ஒலிம்பிக் போட்டிகள் முதன் முதலில் தொலைக்காட்சிகளில் ஒலிப்பரப்பான ஆண்டு எது.?

3. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது.?

4. மாநிலக  வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது.?

5. பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது.?

6. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது.?

விடை : 1956

1.மேற்குவங்க பெருபாரி பகுதி பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்கப்பட்ட ஆண்டு.?

2. மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.?

3. கிருஷ்ணகிரி, சாத்தனூர், மணிமுத்தாறு அணைகள் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.?

4. இந்தியாவில் எடை போன்றவற்றில் மெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்ட ஆண்டு.?

விடை : 1958

1. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு ஏற்பு (NOV 17)

2. பிலாய் இரும்பு எஃகு ஆலை உருவாக்கப்பட்ட ஆண்டு எது.?

3. சுரங்கம் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்.?

4. இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு.?

5. சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA ) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.?

விடை : 1957

1. தமிழ்மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.?

2. மதராஸ் பஞ்சாயத்து சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.?

3. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு.?

4. DRDO தொடக்கம்.?

5. உச்சநீதிமன்றம் இளவரசர் மாடத்தில் கடைசியாக செயல்பட்ட ஆண்டு.?

விடை : 1958

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement