தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள் | Tamilnadu Female Freedom Fighters in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது சுதந்திரமானது எளிதாகாக் கிடைக்கவில்லை பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிரை அர்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றது. தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்களின் பங்கு மகத்தானது. இப்பொழுது நாம் தமிழ் பெண் விடுதலை போராட்ட வீரர்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறவம். உங்களுக்கு தெரியுமா நமது தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள் யார் என்று. அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சரி வாங்க தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள் யார் என்று இப்பொழுது படித்தறியலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரௌலட் சட்டம் என்றால் என்ன?
தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள்:
தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும், தமிழகத்தில் வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றோரைத் தவிர கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், கே. பி. ஜானகி அம்மாள், ருக்மிணி லட்சுமிபதி, மஞ்சு பாசினி, இலட்சுமி சாகல், லட்சுமிகௌல், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்கள் வெளியில் அறியப்படாமல் உள்ளனர்.
விடுதலைப் போராட்ட வீரரும் சமூகப் போராளியுமான லீலாவதி அம்மையார் சுதேசி இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததற்காக மூன்று முறை சிறை சென்றார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் யார் யாருனு உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |