சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பறவை எது.?

Advertisement

Which Bird Can See The Sun Directly in Tamil

வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் GK வினா விடைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பறவை ஒன்று உள்ளது அதை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட பண்புகளை கொண்டிருக்கும். அவற்றில் சில நமக்கு வியப்பாகவும் இருக்கும். அப்படி வியப்பூட்டும் விதமாக சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பறவையும் உள்ளது. ஓகே வாருங்கள் அது என்ன பறவை என்று இப்பதிவில் பார்க்கலாம்.

Which Bird Can See The Sun Face to Face in Tamil:

 சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடி பறவை கழுகு பறவை தான் . கழுகின் கண்கள் பெரிய அளவுடையது. மேலும் கூர்மையானது. கழுகுகளின் பார்வை மனிதர்களின் கண்ணை விட 4-5 மடங்கு தெளிவான பார்வை உடையது. மனிதனுடைய கண்ணின் எடையினை போலவே இவற்றின் கண் எடையும் இருக்கும்.

Which Bird Can See The Sun Directly in Tamil

 கழுகின் கண்கள் அதன் முகத்திலிருந்து 30 டிகிரி தொலைவில் காணப்படுகிறது. இது கழுகுகளுக்கு அதிக பார்வை திறனை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் புற ஊதா கதிர்களையும் கண்டறியும். அதனால் தான் கழுகு சூரியனை நேருக்கு நேர் பார்க்கிறது.   மேலும் மனிதர்களின் கண்களை விட கழுகின் கண்கள் சிறந்ததாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கழுகின் விழித்திரை தான். அவற்றின் பின்புறத்தில் உள்ள ஒரு அடுக்கு அதிக கூம்புகளை கொண்டுள்ளது. 
மனிதனை போல் நடக்கும் பறவை எது.?

கழுகின் வகைகள்:

  • எழால்
  • கங்கு 
  • கங்கம்
  • பணவை
  • கழுகு
  • பூகம்
  • வல்லூறு கூளி
  • பிணந்தின்னி கழுகுகள்
  • பாம்பு பருந்து
  • கரும்பருந்து குடும்பி எழால்
  • கடல் கழுகுகள் 
  • வன கழுகுகள் 
  • ஹார்பி கழுகு 

போன்ற பலவகையான கழுகுகள் உள்ளன.

உலகிலேயே மிகச்சிறிய பறவை எது உங்களுக்கு தெரியுமா..?

கழுகுகளின் ஆயுட்காலம்:

கழுகுகள் பெரும்பாலும் 20 முதல் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement