தேசிய கொடியை உருவாக்கியவர் யார் தெரியுமா..? | Thesiya Kodiyai Vadivamaithavar

Advertisement

Who Designed The National Flag of India in Tamil

தேசிய கொடி என்பதில் அனைத்து அர்த்தமும் இருக்கும். அதாவது நம்முடைய தேசத்தின் பக்தியையும், சுதந்திரத்தையும் குறிக்கும் கொடி ஆகும். இது ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் போதும், சுதந்திரம் கிடைக்கும் போதும் விடுதலை என்பதாக ஏற்றபட்ட கொடியாகும்.

இந்த கொடியில் இருக்கும் நிறம் கூட அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் கொண்டு தான் வடிவமைக்கப்பட்டது ஆகும். இதற்கு என்று தனியாக மரியாதை  கிடைக்கும். அதுபோல நம்முடைய தேசிய கொடியை யார் வடிவமைத்தார் என்று ஒரு கேள்வி இருக்கும். சரி வாங்க அது யார் என்று பார்க்கலாம்..!

Who Designed The National Flag of India in Tamil:

 thesiya kodiyai vadivamaithavar

 தேசிய கொடியை வடிமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி ஆவார்.  

மூவர்ண கொடியின் சிறப்பு

தேசிய கொடி அளவு:

 இதனுடை மொத்த அளவு 3.2 அளவு ஆகும் 

தேசிய கொடி கம்பத்தின் உயரம்:

207 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும்.

இந்த தேசிய கொடிக்கு என்று சில மரியாதைகள் உள்ளது. அது என்னவென்றால் காலையில் 7.30 AM மணிக்கு ஏற்றலாம்.

அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் தேசிய கொடி கம்பத்தில் பறக்க கூடாது. அதேபோல் தேசிய கொடி ஏற்றும் போது அதன் மீது பூக்களை தூவ கூடாது. அதற்கு உள் பக்கம் கூட வைக்கலாம்.

அதேபோல் தேசிய கொடியை குப்பைகளிலோ அல்லது கீழ் போடக்கூடாது.  அதேபோல் வாகனத்தில் முன் பக்கம் வைக்க கூடாது. தேசிய கொடியை வலதுபுறத்தில் தான் குத்திக் கொள்ளவேண்டும்.

கம்பத்தில் ஏற்றும் போது அது சரியாக ஏற்றவேண்டும். அதனை தலை கீழாக ஏற்ற கூடாது. இது போல் தேசிய கொடிக்கு என்று நிறைய மரியாதைகள் உள்ளது.

இந்திய தேசிய கொடி ஏற்றும் முறை

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement