Important Days in April 2024 in India
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஏப்ரல் மாத முக்கிய தினங்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். பொதுவாக, ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ஆனால், நம் அனைவருக்குமே பெரிய பெரிய சிறப்பு நாட்கள் மட்டும் தெரியும். இதனை தவிர மற்ற நாட்களில் என்னென்ன முக்கிய தினங்கள் வருகிறது என்பது தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் April Month Important Days in Tamil பற்றி விவரித்துள்ளோம்.
பொதுவாக ஏப்ரல் மாதம் என்று எடுத்துக் கொண்டால் நம் அனைவருக்கும் ஏப்ரல் 01 ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்பது மட்டும் தான் தெரியும். அதற்கு அடுத்து வரும் நாட்களில் என்னென்ன முக்கிய தினங்கள் இருக்கிறது என்று தெரிவதில்லை. அதனால், இப்பதிவின் வாயிலாக ஏப்ரல் மாதத்தில் வரும் முக்கிய தினங்கள் அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
April Month Important Days in Tamil:
தேதி | சிறப்பு தினம் தமிழ் |
ஏப்ரல் 01 |
|
ஏப்ரல் 02 | உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் |
ஏப்ரல் 03 |
|
ஏப்ரல் 04 | சுரங்க விழிப்புணர்வு சர்வதேச தினம் |
ஏப்ரல் 05 | தேசிய கடல்சார் தினம் |
ஏப்ரல் 06 |
|
ஏப்ரல் 07 | உலக சுகாதார தினம் |
ஏப்ரல் 08 |
|
ஏப்ரல் 09 | தமிழ் புத்தாண்டு |
ஏப்ரல் 10 | சைத்ரா நவராத்திரி |
ஏப்ரல் 11 | தேசிய செல்லப்பிராணி தினம் |
ஏப்ரல் 13 |
|
ஏப்ரல் 14 | பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம் |
ஏப்ரல் 15 |
|
ஏப்ரல் 16 | உலக அரைப்புள்ளி தினம் |
ஏப்ரல் 17 |
|
ஏப்ரல் 18 |
|
ஏப்ரல் 19 | தேசிய பூண்டு தினம் |
ஏப்ரல் 20 | கணவர் பாராட்டு நாள் |
ஏப்ரல் 21 |
|
ஏப்ரல் 22 |
|
ஏப்ரல் 23 |
|
ஏப்ரல் 24 | தேசிய ஸ்கிப்பிங் தினம் |
ஏப்ரல் 25 |
|
ஏப்ரல் 26 | தேசிய AI தினம் |
ஏப்ரல் 27 |
|
ஏப்ரல் 28 | தேசிய சூப்பர் ஹீரோ |
ஏப்ரல் 29 |
|
ஏப்ரல் 30 | சர்வதேச ஜாஸ் தினம் |
ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமாக கூறப்படுகிறது ?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |