வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!

Updated On: September 7, 2022 12:39 PM
Follow Us:
New Gold Savings Plan in Tamil
---Advertisement---
Advertisement

புதிய தங்க சேமிப்புத் திட்டம் – New Gold Savings Plan in Tamil

எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் (Edelweiss MF) கோல்ட் அண்ட் சில்வர் ETF ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஐ) Gold and Silver ETF Fund of Fund) அறிமுகப்படுத்துகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். அது குறித்த சில தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!

கடந்த சில ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்க்கு தங்க நகைகளின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

இதன் காரனமாக நடுத்தர மக்கள் மொத்தமாக அவ்வளவு பணத்தைப் புரட்டி திருமணத்திற்கு நகை சேர்ப்பது என்பது இன்றுள்ள காலத்தில் இயலாத ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் குறைந்த முதலீட்டில் அவர்களுக்கென மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கோல்ட் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் இந்த திட்டத்தில்  ரூ.500 முதல் நீங்கள் முதலீடு செய்யமுடியும்.

அதிலும் நீங்கள் ETF ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நாம் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபம் காணலாம். சமீபத்தில் எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுள் கோல்ட், சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்டை (Edelweiss Gold and Silver ETF Fund of Fund) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் அவை சந்தா செலுத்துகைக்காக திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 அன்று சந்தா செலுத்துகைகான கடைசி நாளாக அறிவித்துள்ளது.

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?