RD Interest Rates for Banks in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக வங்கியில் Fixed Deposit செய்வது போலவே Recurring Deposit-ம் செய்ய முடியும். இந்த இரண்டு முதலீட்டு திட்டத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளை பற்றி முதலில் அறிந்த கொள்வோம். Fixed Deposit என்பது ஒரு பெரிய தொகையை ஒரே ஒரு முறை மட்டும் டெபாசிட் செய்து ஆகும். Recurring Deposit-யில் அதாவது RD-யில் மாதம் மாதம் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்து வருவது ஆகும். சரி இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அஞ்சல் அலுவலகத்தில் Recurring Deposit-க்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல் வங்கிகளில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
Post Office RD Interest Rate 2022:
இந்த Recurring Deposit திட்டமது முதல் முதலில் அஞ்சல் அலுவலகத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 5 வருடம் வரை மாதம் மாதம் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். 5 வருடம் முடிந்து மீண்டும் இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்றால் மேலும் 5 வருடத்திற்கு நீங்கள் ரினிவல் செய்துகொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி விகிதம் 5.80%. இந்த திட்டத்தில் 10 வயது நிரப்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்பெறலாம்.
RD-க்கு அதிக வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்..!
வங்கியை பொறுத்தவரை இந்த Recurring Deposit-யின் முதிர்வை காலம் என்பது வேறுபாடும். ஒரு வருடத்திற்கு மட்டும் Recurring Deposit செய்ய கூடிய திட்டமும் இருக்கிறது. இரண்டு வருட முதலீடு, மூன்று வருட முதலீடு, 5 வருட முதலீடு, 10 வருட முதலீடு என்று பலவகையான திட்டங்கள் இருக்கிறது. அந்த திட்டங்களும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். சரி வாங்க இப்பொழுது வங்கிகளில் எந்தந்த வங்கிகளில் RD-க்கு வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
RD Interest Rates for Banks in Tamil
SBI வங்கி:
ஸ்டேட் பேங்க் அப் இந்தியா இந்த RD-க்கு எவ்வளவு வட்டி வழங்குகிறது என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க:
General Public |
4.40% to 5.50% |
Senior Citizens |
4.90% to 6.20% |
HDFC பேங்க்:
General Public |
4.40% to 5.50% |
Senior Citizens |
4.90% to 6.25% |
இந்தியன் வங்கி:
General Public |
6.25% to 6.30% |
Senior Citizens |
6.75% to 6.80% |
IDFC First Bank:
General Public |
6.75% to 7.25% |
Senior Citizens |
6.75% to 7.25% |
IDFC Bank:
General Public |
7.00% to 7.15% |
Senior Citizens |
7.50% to 7.65% |
Yes Bank:
General Public |
5.00% to 6.50% |
Senior Citizens |
5.50% to 7.25% |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → |
முதலீடு |