SSC GD Answer Key Link 2024 pdf Download
SSC GD Answer Key: SSC GD விடைக்குறிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் SSC GD Answer Key பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இப்பதிவில் SSC GD Answer Key Link 2024 கொடுத்துள்ளோம். SSC GD தேர்வெழுதியவர்கள் இப்பதிவின் வாயிலாக SSC GD Answer Key Link 2024 pdf Download செய்து கொள்ளலாம்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் 20, 21 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட SSC GD 2024 தேர்வுக்கான விடைக்குறிப்பைப் பதிவிறக்கலாம். இந்த பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் SSC GD Answer Key 2024 டவுன்லோட் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம்.
SSC GD Answer Key 2024 Date Time:
SSC GD தேர்வெழுதியவர்களுக்கு SSC GD Answer Key மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம், SSC GD தேர்வு எழுதியவர்கள், அத்தேர்வில் உள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளோமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே, நீங்கள் நேரடியாக SSC GD Answer Key லிங்கை பெறக்கூடிய வகையில் பின்வருமாறு ssc gd answer key link 2024 கொடுத்துள்ளோம்.
SSC GD Answer Key 2024 முக்கிய தேதிகள்:
SSC GD Answer Key 2024 | |
Events | Dates |
SSC GD Tier 1 Exam Date | 20 பிப்ரவரி முதல் மார்ச் 7 வரை 2024 |
SSC GD Answer Key 2024 வெளியீட்டு தேதி | மார்ச் 12, 2024 (எதிர்பார்க்கப்படுகிறது) |
SSC GD Final Answer Key 2024 | மே 2024 |
SSC GD Result 2024 | மே 2024 |
SSC GD Marks & Score Card | மே 2024 |
SSC GD Answer Key pdf Download:
SSC GD Answer Key pdf Download 👉 | Download Here>> |
Official Website 👉 | ssc.nic.in |
- முதலில் ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் மேலே உள்ள Answer Key என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்து SSC GD Answer Key என்பதை கிளிக் செய்து user ID மற்றும் password கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
- அப்பக்கத்தில் உங்களுக்கான Answer key காண்பிக்கப்படும். அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |