TNPSC Shortcuts | TNPSC Shortcuts Tricks | TNPSC Shortcuts in Tamil

Advertisement

Tamil Shortcuts For TNPSC

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் TNPSC தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்குபயனுள்ள வகையில் TNPSC Shortcuts பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, அனைவருக்குமே அரசு வேலை வாங்க வேண்டும் எந்த ஆசை இருக்கும். அதனால், அரசு தேர்வுகள் அனைத்தையும் விடாமல் எழுதி வருவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் எழுதுவது TNPSC  குரூப் 4 மற்றும் குரூப் 2 தான். சமீபத்தில் TNPSC  தேர்வாணையம் TNPSC  குரூப் 4 தேர்விற்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஆகையால் TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாரிகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கான TNPSC Shortcuts சிலவற்றை இப்பதிவில் விவரித்த்துள்ளோம்.

Shortcuts என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது, நாம் அதிகமாக படிக்கும்போது நமக்கு சில வினாக்களுக்கு ஒரே மாதிரியான விடை வருவதுபோல் இருக்கும். அப்படி வரும் கேள்விகளில் நாம் குழப்பம் அடைந்து விடுவோம். இதனால், பெரும்பாலும் Shortcuts Key வச்சி தான் படிப்போம். எனவே, அந்த வகையில் அளவுக்கு அதிகமாக படிக்க வேண்டியிருக்கும் TNPSC தேர்விற்கான Shortcuts பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

TNPSC Group 4 Previous Year question Paper Download

Tnpsc Shortcuts:

கலித்தொகையில் திணை பாடியவர்கள்:

  • குறிஞ்சி திணை – கபிலர் 
  • முல்லை திணை – சோழன் நல்லுருத்திரன் 
  • மருத திணை – மருதனில் நாகனார் 
  • நெய்தல் திணை – நல்லந்துவனார் 
  • பாலை திணை – பெருங்கடுங்கோன் 
Shortcuts – வலையில் காசோலை றந்து டக்கிறார் பெரியவர்.

உலகத்தமிழ் மாநாடுகள்:

  • முதல் மாநாடு – கோலாலம்பூர் (மலேசியா 1966)
  • இரண்டாம் மாநாடு – சென்னை 1968
  • மூன்றாம் மாநாடு – பாரிஸ் 1970
  • நான்காம் மாநாடு – யாழ்ப்பாணம் (இலங்கை 1974)
  • ஐந்தாம் மாநாடு – மதுரை 1981
  • ஆறாம் மாநாடு – கோலாலம்பூர் (மலேசியா 1987)
  • ஏழாம் மாநாடு – மொரிசியஸ் 1989
  • எட்டாம் மாநாடு – தஞ்சாவூர் 1995
  • ஒன்பதாம் மாநாடு – கோலாலம்பூர் (மலேசியா 2015)
  • பத்தாவது மாநாடு – சிகாகோ 2019
Shortcuts – கோவிலுக்கு சென்ற பாட்டியை யாரேனும்றைத்தால் கோவிலில் மொடையடித்துண்டிக்கப்பட்டு கோவிலில் சிறைப்பிடிக்கப்படும்.

ஐங்குறுநூறு திணை பாடியவர்கள்:

  • குறிஞ்சி திணை – கபிலர் 
  • முல்லை திணை – பேயனார் 
  • மருத திணை – ஓரம் போகியார் 
  • நெய்தல் திணை – அம்மூவனார் 
  • பாலை திணை – ஓதலாந்தையர்
Shortcuts ல்லையும் பேயையும் ரமாக பார்த்ததும் ணில் டுகிறது

தமிழ் எழுத்துக்கள்:

வ. எண்  தமிழ் எழுத்து  Shortcuts
1 க  காம்பை 
2 உ  உரலில் 
3 நு  நுணுக்கி 
4 ச  சமைத்து 
5 ரு  ருசித்து 
6 சா  சாப்பிடும்போது  
7 எ  என்னை 
8 அ  அம்மா 
9 கூ  கூப்பிட்டாங்க

வாரிசு இழப்புக் கொள்கை:

வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹெசி பிரபு (1848-1856) அறிமுகப்படுத்தி சதாரா (1848) , ஜெய்பூர் சம்பல்பூர் (1849), உதய்பூர் (1852), ஜான்ஸி (1853) மற்றும் நாக்பூர் (1854) ஆகியவற்றை கைப்பற்றினார்.

Shortcuts👇

  • S- எஸ் /Satara
  • J – ஜே /Jaipur
  • S -சூர்யா / Sambalpur
  • U- ஒரு /Udaipur
  • J- ஜாலியான /Jhansi
  • N-நடிகர் / Nagpur

12 ஆம் நூற்றாண்டு கவிஞர்கள்:

  • ஜெயங்கொண்டார்
  • ஓட்டக்கூத்தர் 
  • புகழேந்தி 
  • ஒளவையார் 
  • கம்பர் 
  • சேக்கிழார்

Shortcuts 👉JOB OK’S

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்கள்:

  • Gujarat
  •  Nagaland
  • Manipur

Shortcuts 👉KUNAM

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள்:

  • ச – சல் (ஜல் – 2010)
  • ரி – ரோவன் (2015)
  • ம – மதி (2014)
  • ப – பாப் (1991 முதல் 1996 வரை மற்றும் 2000), பானுஸ் (2005)
  • த- தானே (2011)
  • நி – நிலம் (2012), நிஷா (2008)

Shortcuts 👉சரிகமபதனி 

TNPSC Group 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு | 6200+ காலியிடங்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement