இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 | IPC Section 147 in Tamil

Advertisement

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147-யின் விளக்கம் | IPC 147 in Tamil

உலகெங்கிலும் பல நாடுகள் இருக்கின்றன, அந்த நாடுகளிலில் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.

அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 147 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

IPC 147 in Tamil:

IPC 147 in Tamil

 கலகம் செய்யும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலகத்திற்க்கான தண்டனை கலகத்திற்குக் குற்றவாளியாகும் எவரேனும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டிலும் தண்டிக்கப் பட வேண்டும். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கலகத்தில் ஈடுபட்டால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement