ஒரு டன் எத்தனை கிலோ | How Many Kg is A Ton in Tamil

How many kg is a ton in tamil

ஒரு மெட்ரிக் டன் எத்தனை கிலோ

அந்த காலத்தில் மக்கள் பொருட்களை டன் கணக்கிலும் கிலோ கணக்கிலும் தான் வாங்கி வந்தார்கள். அந்த காலத்தில் நம் நாட்டில் கிடைக்காத பொருட்களை மற்ற நாடுகளிடம் மொத்தமாக வாங்குவார்கள். அப்போது பொருட்களை பற்றி தான் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள். அப்படி பொருட்களை மாற்றி வாங்கினாலும் அதனை டன் கணக்கில் தான் வாங்குவார்கள்.

இந்த காலத்தில் உள்ள மனிதர்களுக்கு இந்த வார்த்தையே புதிதாக இருக்கும். டன் கணக்கில் தான் பொருட்களை வாங்குவார்கள், பின்பு பிரித்துக் கொள்ளவார்கள். இப்போது உங்களுக்கு யோசனையாக இருக்கும் 1 டன் என்பது எவ்வளவு கிலோ கிராம் என்று..? அப்படி யோசித்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பதிலை  தெரிந்து கொள்ளுங்கள்..!

டன் என்றால் என்ன:

மெட்ரிக் டன் 1000 கிலோ கிராம் எடை கொண்டது. இது ஏறத்தாழ 2,204.6 பவுண்டு எடை ஆகும். இந்த எடை முறையை அந்த காலத்தில் கப்பல் மூலம் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் என்று பொருட்களை ஏற்றி செல்ல இந்த எடை முறையை பின்பற்றி வந்தார்கள்.

ஒரு டன் எத்தனை கிலோ?

 ஒரு டன் என்பது 1000 கிலோ கிராம். அதாவது 1000 கிலோ ஆகும்.

இந்த 1000 கிலோவை அந்த காலத்தில் 1 டன் என்று அழைப்பார்கள். மேலும் 1 டன்னில் 10 சென்டர்கள் உள்ளன.

1 மெட்ரிக் டன் எத்தனை கிலோ?

 ஒரு மெட்ரிக் டன் 1000 கிலோ எடை ஆகும். இது ஏறத்தாழ 2,204.6 பவுண்டு எடை ஆகும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil